Categories: சினிமா

விஜயை பங்கமாக கலாய்த்த திரிஷா.. வைரலாகும் Throwback video..!!

Spread the love

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் விஜய். இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் விஜய் நடித்துள்ளார். விஜய் என்றாலே சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். விஜயுடன் ஜோடி சேர்ந்து நடித்த ஏராளமான நடிகைகள் இருக்கின்றனர். சினிமா வாழ்க்கையில் ஒரு முறையாவது விஜயுடன் சேர்ந்து நடிக்க மாட்டோமா என காத்துக் கொண்டிருக்கும் நடிகைகளும் இருக்கின்றனர்.

அந்த வகையில் விஜய் திரிஷா தான் ஃபேவரைட் ஜோடி என்று கூறலாம். விஜயும் திரிஷாவும் இணைந்து கில்லி, திருப்பாச்சி, குருவி உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்தனர். குருவி திரைப்படம் 2008-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. அதிலிருந்து திரிஷாவும் விஜய்யும் சேர்ந்து நடிக்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படத்தில் திரிஷா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஃபேவரட் ஜோடியை திரையில் மீண்டும் பார்த்ததால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.

இப்போது விஜயும் த்ரிஷாவும் இணைந்து அளித்த பழைய பேட்டி வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் திரிஷா விஜயை கிண்டல் செய்கிறார். பொதுவாக ஷூட்டிங் இடைவெளியில் விஜய் அமைதியாகவே இருப்பார். யாரிடமும் பேச மாட்டார். ஷூட்டிங் முடிந்து விட்டால் ஒரு சேரை எடுத்து போட்டு சுவருக்கு பக்கத்தில் அமர்ந்து அதையே பார்த்துக் கொண்டிருப்பார். ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் கூட அப்படியே பார்த்துக் கொண்டிருப்பார் என கூறியுள்ளார்.

இதற்கிடையே விஜய் நான் சீனை பற்றி யோசித்துக்கொண்டு இருப்பேன். இவங்களுக்கு சீன் பற்றி கவலை இல்லை. மற்றவர்களுடன் சேர்ந்து அரட்டை அடித்து கொண்டிருப்பார்கள் என கூறுகிறார். உடனே த்ரிஷா இவர் அமைதியாக இருப்பதை பார்த்தால் ஏதோ நாம் தவறு செய்து விட்டோமோ என்று கூட தோன்றும் அந்த அமைதி போரிங்காக இருக்கும் என கூறுகிறார். உடனே விஜய் போரிங்கா நானு கேட்கிறார். இருவரும் சிரித்துக் கொண்டே பேட்டி அளிக்கின்றனர். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

admin

Recent Posts

அமெரிக்க கப்பல்களை தாக்க டால்பின்களை பயன்படுத்தும் ஈரான்..? புது டெக்னாலஜியால் மிரண்டு போன டிரம்ப்… பெரும் பரபரப்பு..!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் தாக்க…

3 மணத்தியாலங்கள் ago

3 வயது சிறுவனை.. 30 மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற தெருநாய்.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வைரல்…!

கர்நாடக மாநிலம் விஜயப்புராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தெருநாயால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுமார் 30 மீட்டர் தூரம்…

4 மணத்தியாலங்கள் ago

உலகையே அதிர வைத்த வினோத விழிப்புணர்வு! வெண்கல மணிக்குள்ளே நிர்வாணமாகத் தொங்கிய கலைஞர்..வைரலாகும் ஷாக் வீடியோ..!

வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…

4 மணத்தியாலங்கள் ago

ஒரே நொடி.. பதற வைக்கும் விபத்து..! மின்னல் வேகத்தில் பிரேக் போட்ட கார் டிரைவர் – ஜாபுவாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…

4 மணத்தியாலங்கள் ago

விஜய்யின் முதல்வர் பதவியேற்பு விழா ரத்து..? கடைசி நேரத்தில் அதிர்ச்சி.. நாளை நடக்கப்போவது என்ன..??

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…

4 மணத்தியாலங்கள் ago

“தலைவருக்காக என் பதவியை ராஜினாமா செய்யத் தயார்” முதல்வரிடம் தமிமுன் அன்சாரி உருக்கம்… ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை..!!

சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…

5 மணத்தியாலங்கள் ago