Categories: சினிமா

தாக்கத்தை ஏற்படுத்திய விடுதலை 2… படம் வெளியான 4 நாட்களில் எகிறியடிக்கும் வசூல்..!

Spread the love

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான விடுதலை படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து வெளியாகி உள்ள இரண்டாம் பாக திரைப்படம் தான் விடுதலை 2. ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற சிறுகதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஹீரோவாக சூரி நடிக்க விஜய் சேதுபதி வாத்தியார் என்ற முன்னிலை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். சமூகப் பிரச்சனையை பற்றியும் ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றியும் அற்புதமாக எடுத்துக் கூறும் வகையில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது. பெருமாள் வாத்தியார் யார் என்றே தெரியாமல் அவரை சந்திக்கும் கான்ஸ்டபிள் குமரேசன் போலீஸ் படையாலையே பிடிக்க முடியாத பெருமாள் வாத்தியாரை தனியாக ஒரு சின்ன டீமுடன் போராடி பிடித்துக் கொடுப்பதுடன் முதல் பாகம் முடிவடைந்திருக்கும்.

இந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் பெருமாள் வாத்தியார் யார் ஒரு சாதாரண கூலி தொழிலாளி எப்படி புரட்சி வீரராக மாறுகிறார் என்ற கதையை வெற்றிமாறன் இயக்கிய நிலையில்  2 நாட்களுக்கு முன்பு முன்தினம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரியின் நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் உலகம் முழுவதும் வெளியான விடுதலை 2 திரைப்படம் 35 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் முதல் நாளில் மட்டும் உலக அளவில் 10 கோடி வசூலை குவித்தது.

தமிழகத்தில் மட்டும் 8 கோடி வசூல் செய்துள்ளது. இரண்டாம் நாளில் அதைவிட கூடுதலாக வசூலித்து தன் வசூல் வேட்டையை தொடர்ந்து வருகிறது. மொத்தம் மூன்று நாட்கள் முடிவில் 22 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது நான்காவது நாளாக  இப்படம் உலகளவில் நான்கு நாட்களில் ரூ. 37 கோடி வசூல் செய்துள்ளது.

Soundarya

Recent Posts

ஐயோ கடவுளே… ஆன்லைன் வேலை தாங்க முடியல… கடிதம் எழுதி வைத்துவிட்டு… தலைமை ஆசிரியர் எடுத்த விபரீத முடிவு… குஜராத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

குஜராத் மாநிலம் வல்சாடு மாவட்டத்தில் உள்ள நிலோஷி தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சங்கர் ஜாதவ், தனது வீட்டில் தற்கொலை…

4 minutes ago

“வாரண்டி என்பது சும்மா பெயருக்கா…?” வாங்கிய 2 மாதத்தில் பழுதான சோனி ஹோம் தியேட்டர்… கட்டணம் கேட்டதால் ஷாக்கான வாடிக்கையாளர்… வைரலாகும் பதிவு…!!

சுவேதா சர்மா என்ற பெண்மணி, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சோனி நிறுவனத்தின் ஹோம் தியேட்டரை ஆசையுடன் வாங்கியுள்ளார். ஆனால்,…

4 minutes ago

அதிர்ச்சி..! நொடிப்பொழுதில் பறிபோன சங்கிலி… மக்கள் நடமாட்டமுள்ள ரோட்டில் மின்னல் வேகக் கொள்ளை… துணிச்சலாகத் திருடிய பைக் ஆசாமிகள்… பகீர் வீடியோ…!!

உத்தரபிரதேச மாநிலம் மெயின்புரி பகுதியில் பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், சாலையில் நடந்து சென்ற பெண்ணின் கழுத்தில்…

5 minutes ago

“வேலையை விட்டு நிறுத்தப்பட்ட பெண்…” சலூன் கடைக்குள் புகுந்து ஓனரை அடி வெளுத்த கணவர்… நண்பர்களுடன் சேர்ந்து வெறிச்செயல்…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

பெங்களூரு அவலஹள்ளியில் இயங்கி வரும் யூனிசெக்ஸ் சலூன் ஒன்றின் உரிமையாளர் மீது, நபர் ஒருவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொடூரத்…

15 minutes ago

ஏய்… வழி விடுடா… நள்ளிரவில் நேர்ந்த பயங்கரம்… வாள்களுடன் 4 பேர் ஒரே பைக்கில் வெறியாட்டம்… அலறிய மக்கள்… நடுங்கவைக்கும் CCTV வீடியோ… வாரங்கல்லில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

வாரங்கல் நகரில் இரவின் அமைதியைக் குலைக்கும் வகையில், மதுபோதையில் இருந்த நபர்கள் சிலர் எல்லைமீறிய ஆட்டத்திலும் அராஜகத்திலும் ஈடுபட்டு பொதுமக்களுக்கு…

26 minutes ago

அய்யய்யோ… என்ன கொடுமை?… பெட்ரோல் பங்க்கில் திடீரென நகர்ந்த கார்… அலறித் துடித்த ஊழியர்கள்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!

பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் நிரப்பி முடிந்தவுடன், பணத்தைச் செலுத்தியதும் அவசரத்தில் வாகனத்தை உடனே இயக்கும் வழக்கம் பல டிரைவர்களிடம் உள்ளது.…

36 minutes ago