Categories: சினிமா

ஒரே தயாரிப்பு நிறுவனத்தின் 2 படங்களில் நடிக்கும் நடிகர் விஜய் சேதுபதி – இதில் அவருக்குதான் முன்னுரிமையா? – வெளியான லேட்டஸ்ட் தகவல்!

Spread the love

நடிகர் விஜய் சேதுபதி இப்போது தெலுங்கில் உருவாகி வரும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். விஜய தேவரகொண்டா ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இதில் 20 நாட்கள் கால்ஷீட்டுக்கு அவர் 20 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டில் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த தலைவன் தலைவி படம் பெரிய வெற்றியை பெற்றது. ரூ. 100 கோடி வசூலித்தது.

இதையடுத்து மீண்டும் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தை லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதே போல் இயக்குனர் மணிரத்னம் இயக்கும் ஒரு படத்திலும் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். இந்த படத்தையும் லைகா புரடக்சன்ஸ் நிறுவனம்தான் தயாரிக்கிறது.

இதில் இயக்குனர் பாண்டிராஜ் இப்போது வேறு ஒரு படத்தை டைரக்ட் செய்து வருவதால் அந்த படத்தை முடித்த பிறகே விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை துவங்க உள்ளார். அதனால் அதற்கு முன்பாக மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு தான் முதலில் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Elango

Recent Posts

“இனி மெடல் வேட்டைதான்”… புதிய வரலாறு… தங்கம் வென்றால் ரூ.5 கோடி… அதிரடி காட்டிய முதல்வர் விஜய்… ஆடிப்போன விளையாட்டு உலகம்…!!

தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…

6 மணத்தியாலங்கள் ago

இப்படி சொல்லிட்டாரே…! “இளையராஜா பற்றி என்னிடம் பேசக்கூடாது…” மேடையில் கட் அண்ட் ரைட்டாக பேசி பரபரப்பை கிளப்பிய மிஷ்கின்…!!

திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…

6 மணத்தியாலங்கள் ago

மாஸ்டர் பிளான் சக்சஸ்!… அமைச்சரவையில் பாமக என்ட்ரி?… கதறும் விசிக… தவெகவின் ரகசிய ‘4:2’ டீலிங்… தமிழக அரசியலில் பூகம்பம்…!!

தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…

6 மணத்தியாலங்கள் ago

“முத்துக்குமரன் எங்கள் ஆள் இல்லை…” திமுகவா..? தவெகவா…? சர்ச்சைக்கு மத்தியில் மாறி மாறி சண்டை போடும் நெட்டிசன்கள்…!!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…

6 மணத்தியாலங்கள் ago

மக்கள் பிரதிநிதியா இவர்?… ஊழலற்ற ஆட்சியா?… MLA சரவணன் மீது பாயும் வழக்குகள்… வசமாக சிக்கிய தவெக எம்.எல்.ஏ… கொந்தளித்த கனிமொழி MP…!!

திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…

6 மணத்தியாலங்கள் ago

9 நாட்களாக தேடி அலைந்த குடும்பத்தினர்…! கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் மீட்பு… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…

6 மணத்தியாலங்கள் ago