Categories: சினிமா

விஜய்யின் சாய் பாபா கோவிலில் ஸ்ட்ரிக்ட் ரூல்? ஆனால் இவுங்களுக்கு மட்டும் விதிவிலக்காம்! என்ன கொடுமை சார் இது…

Spread the love

சென்னை கொரட்டூரில் நடிகர் விஜய் தனது தாய் ஆசைப்பட்டபடி ஒரு சாய் பாபா கோவிலை கட்டியுள்ளார். இந்த கோவிலில் விஜய் தரிசனம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது.

இந்த கோவிலுக்கு பல பக்தர்கள் படையெடுக்க தொடங்கியுள்ளனர். விஜய்யின் தாய் இந்த கோவிலுக்கு அடிக்கடி சென்று வருகிறார். இதனிடையே நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று சென்றுள்ளார். அவர் சாய் பாபாவை தரிசனம் செய்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் மூத்த பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு அந்தணன், விஜய் கட்டியுள்ள சாய் பாபா கோவிலில் போடப்பட்ட விதிமுறையை குறித்து பேசியுள்ளார்.

அதாவது விஜய் கட்டியுள்ள சாய் பாபா கோவிலில் யூட்யூப் சேன்னல்கள் யாருக்கும் அனுமதி கிடையாதாம். உள்ளே எந்த யூட்யூப் சேன்னல்களும் புகைப்படங்களோ அல்லது வீடியோக்களோ எடுக்க கூடாது என்று கட்டுபாடு விதித்திருக்கிறார்களாம்.

ஆனால் இன்று ராகவா லாரன்ஸ் விஜய்யின் சாய் பாபா கோவிலுக்குச் சென்றபோது அவர் தரிசனம் செய்ததை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். சாமானியருக்கு ஒரு ரூல், செலப்ரிட்டிகளுக்கு ஒரு ரூலா? என்று இனையத்தில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Arun

Recent Posts

“பெண் ஊழியரை மாடியிலிருந்து தள்ளிவிட்டு…” ஷோரூம் வாசலில் வைத்தே மது குடித்துவிட்டு உள்ளே புகுந்த கும்பல்… பயங்கர தாக்குதல்…. வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…

6 மணத்தியாலங்கள் ago

20 வருட திருமண வாழ்க்கை….! 9 துண்டுகளாக வெட்டப்பட்டு கார் பேக்கில் வீசப்பட்ட இந்தியர்…! மாயமான மனைவி, மகன்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…

6 மணத்தியாலங்கள் ago

“பேனா வாங்க சென்ற 11 வயது சிறுமி…” கை, கால்களை கட்டிப்போட்டு சீரழித்த 56 வயது முதியவர்… பெற்றோரிடம் கதறிய மகள்… இரவில் நடந்த பகீர் சம்பவம்…!!

டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…

7 மணத்தியாலங்கள் ago

“நாங்க போலீஸ்…” கோவிலுக்கு சென்ற  17 வயது சிறுமி… மிரட்டிய சீரழித்த கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…

7 மணத்தியாலங்கள் ago

“எரிந்துகொண்டிருந்த பிணச் சிதையில் இறைச்சி சமையல்…” உறைந்து போன மகன்… சுடுகாட்டில் நடந்த நடுங்க வைக்கும் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…

7 மணத்தியாலங்கள் ago

“என் தங்கையைக் கொன்றவனை நான் கொன்றுவிட்டேன்…” 4 மாத கர்ப்பிணி கொலை… கணவரை பழி வாங்கிய அண்ணன்…. பகீர் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…

7 மணத்தியாலங்கள் ago