தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் 3-வது சுற்று முடிவில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்று அபாரமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. விஜய் சொற்பமான இடங்களில் மட்டுமே வெற்றி பெறுவார் என அரசியல் விமர்சகர்களால் கணிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆளுங்கட்சியையே பின்னுக்குத் தள்ளி தவெக முன்னணியில் இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, அதிமுக 69 தொகுதிகளிலும், ஆளுங்கட்சியான திமுக 51 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. எதிர்பாராத இந்த அதிரடி மாற்றத்தால் திமுக தரப்பு மிகுந்த அதிர்ச்சியில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. திராவிடக் கட்சிகளின் கோட்டையாகக் கருதப்படும் தமிழகத்தில், தவெக பெற்றுள்ள இந்த முன்னிலை ஒரு புதிய அரசியல் வரலாற்றின் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.
கேரளாவின் எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் மே 1 அன்று நடைபெற்ற கோயில் திருவிழாக்களின் போது, யானைகள் திடீரென மதம்…
தேர்தல் முன்னிலை நிலவரங்களில் திமுக பின்னடைவைச் சந்தித்து வரும் நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் போடப்பட்டிருந்த பந்தல்கள் பிரிக்கப்பட்டன. இந்தச்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் பெரும் பரபரப்பு நிலவி…
தலைநகர் சென்னையே தமிழக வெற்றிக் கழகத்தின் வசமாகியுள்ளது. சென்னையில் உள்ள மொத்தமுள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் அபாரமான…
சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் இந்தக் காணொளி, பார்ப்பவர் நெஞ்சைப் பதறவைக்கும் வகையில் அமைந்துள்ளது. ஒரு சிறுமி, ஓடும்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும்…