2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தனது அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தை பெரம்பூரில் இருந்து அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறார். இதனைத் தொடர்ந்து கொளத்தூர் மற்றும் வில்லிவாக்கம் ஆகிய தொகுதிகளில் அவர் வாக்கு சேகரிக்க உள்ள நிலையில், தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் அக்கட்சி சார்பில் சில முக்கியக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, பிரசாரத்தின் போது விஜய்யின் வாகனத்தைப் பின்தொடர்ந்து வருவதைத் தவிர்க்குமாறும், பாதுகாப்பு மற்றும் நெரிசலைக் கருத்தில் கொண்டு கர்ப்பிணிகள், சிறுவர்கள், மாணவர்கள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இந்தப் பிரசார நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டாம் என்றும் கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது.
தமிழக அரசியலில் புதியதொரு அத்தியாயத்தைத் தொடங்கி, முதலமைச்சராக அரியணை ஏறியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சட்டப்பேரவையில் ஆளுநர்…
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் சட்டம்-ஒழுங்கு மற்றும் நிதிநிலை குறித்த விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குத் தனது…
சோழிங்கநல்லூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்று அக்கட்சியின்…
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சபை ஒத்திவைக்கப்பட்ட பிறகும் அமைச்சர் ஒருவர் தொடர்ந்து…
தமிழகச் சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசியபோது, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின்…
சட்டப்பேரவையில் கடந்த ஆட்சியை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய முதலமைச்சர் விஜய், கடந்த 9, 10 மாதங்களாக நமது மாநிலத்தில்…