அடுத்த பரபரப்பு..! “விஜய் எனக்குக் கொலை மிரட்டல் விடுகிறார்” கமிஷனர் அலுவலகத்தில் பொன்ராஜ் அளித்த ‘பகீர்’ புகார்..!!

Spread the love

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனக்குக் கொலை மிரட்டல் விடுப்பதாகக் கூறி பொன்ராஜ் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். தவெக-வில் உள்ள பெண்களைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பொன்ராஜ் விமர்சித்ததாகக் கூறி, ஏற்கனவே நடிகர் விஜய் நேரடியாகச் சென்று புகார் அளித்திருந்தார். இதற்குப் பதிலடியாக தற்போது பொன்ராஜ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

தன்னுடைய புகாரில், தவெக தொண்டர்கள் மூலம் விஜய் தனக்குக் கொலை மிரட்டல் விடுப்பதாகப் பொன்ராஜ் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது வீடியோக்களைத் தவறாகத் திரித்து, எடிட் செய்து தவெக-வினர் சமூக வலைதளங்களில் பரப்பி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், இந்த இருதரப்பு மோதல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

“உள்ளங்கையில் எமனுடன் விளையாட்டு!” விஷப்பாம்பிற்கு கைநிறையத் தண்ணீர் கொடுத்த நபர்: பகீர் வீடியோ..!!

சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் மிகவும் விஷத்தன்மை கொண்ட ஒரு பாம்பிற்கு தனது…

6 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: நாளை பதவியேற்பு விழா… விஜய்யின் சர்க்கார் அமைந்தது..!!

தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை உறுதி செய்து…

7 மணத்தியாலங்கள் ago

“சிங்கங்களையே பந்து வீசிய எருமைக்கூட்டம்..!” – காட்டு ராஜாவிற்கு நேர்ந்த கத : வைரலாகும் பகீர் வீடியோ!

காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டமே ஒரு தனி எருமையை வேட்டையாடத் துடிக்கும்போது, எதிர்பாராத திருப்பமாக எருமைக்கூட்டம் ஒன்று…

7 மணத்தியாலங்கள் ago

“எனக்கு மகனே இல்லை.. அப்புறம் எப்படி?” – வைரல் வீடியோவால் கொதித்தெழுந்த ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்…!

பிரித்தானியாவில் (UK) சிறார் பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்கும் ஒரு நடவடிக்கையின் போது, இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் சிக்கியதாக…

7 மணத்தியாலங்கள் ago

“சாப்பிடு… இன்னும் சாப்பிடு!” – சாவியை விழுங்கிய கைதிக்கு 10 கிலோ வாழைப்பழம் கொடுத்த பெங்களூரு போலீஸ்: வைரல் சம்பவம்..!!

பெங்களூருவில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர், காவல்துறையினர் சோதனையிடும் போது தன்னிடம் இருந்த லாக்கர் சாவியை அவர்கள் கையில்…

7 மணத்தியாலங்கள் ago

“அண்ணன் பாஜக… தம்பி தவெக!” எக்ஸ் தளத்தில் மோதிக்கொண்ட வினோஜ் செல்வம் & ரேவந்த் சரண்..!!

பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத்…

8 மணத்தியாலங்கள் ago