செங்கோட்டையன் போட்ட ரூட்டு… ஓபிஎஸ்க்கு கிரீன் சிக்னல் காட்டிய விஜய்… அரசியலில் திடீர் மாற்றம்…!!

Spread the love

தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  இடையேயான கூட்டணி குறித்துப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓபிஎஸ் அவர்கள் பாரதிய ஜனதா கட்சியுடன் (பாஜக) நெருக்கமான உறவைக் கொண்டிருப்பதால், அவரைத் தனது கூட்டணியில் சேர்க்க விஜய் தயக்கம் காட்டி வருவதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன், விஜய்யைச் சந்தித்து ஓபிஎஸ்ஸை தவெக கூட்டணியில் இணைப்பது குறித்துப் பேசியதாகத் தெரிகிறது.

பாஜக உடனான தொடர்பை ஓபிஎஸ் முழுமையாகத் துண்டித்துக் கொண்டால், அவரைத் தவெகவில் இணைக்கவோ அல்லது கூட்டணியில் சேர்க்கவோ தான் தயாராக இருப்பதாக விஜய் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. நீண்டகாலமாக பாஜகவின் ஆதரவுத் தளத்தில் இயங்கி வரும் ஓபிஎஸ், தற்போது விஜய்யின் நிபந்தனையை ஏற்று பாஜகவை விட்டு விலகி தவெகவுடன் கைகோர்ப்பாரா என்பது அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் கேள்விக்குறியாக உள்ளது.

Soundarya

Recent Posts

விஜய் மீது செம கடுப்பில் விஎஸ் பாபு.. சென்னையில் கதவு க்ளோஸ்… என்னப்பா ஸ்டாலினை தோற்கடித்தவருக்கு இப்படி ஒரு நிலைமையா…?

தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைத்துள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக அமைச்சரவை இன்று பதவியேற்றுள்ளது. திராவிடக்…

5 minutes ago

பகீர் காதல் விபரீதம்..! 4 குழந்தைகளின் தாயுடன் ஓட்டம் பிடித்த பக்கத்து வீட்டு வாலிபர்… ஆத்திரத்தில் பெட்ரோல் ஊற்றிய கணவன்..!

ஃபதேபூர் மாவட்டம் மலாவ்ன் கிராமத்தைச் சேர்ந்த 35 வயது பெண்ணிற்கு திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அந்தப் பெண்ணிற்கு…

6 minutes ago

கொழுந்தன் திருமணத்தால் பொறாமை.. தோட்டத்திற்கு வரவழைத்து அண்ணி செய்த கொடூரம்.. ஒரு தவறால் சிக்கியது எப்படி..?

ஆக்ரா மாவட்டம் ஏத்மாத்பூர் பகுதியில், சுனில் என்ற இளைஞர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது…

6 minutes ago

அதிமுக இனி இல்லை.. முடிவுக்கு வரும் இபிஎஸ் சகாப்தம்?… 37 எம்.எல்.ஏ-க்களுடன் சி.வி.சண்முகம் அதிரடி… விஜய்யின் மாஸ்டர் பிளான்…!

2026 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு மிகப்பெரிய அரசியல் நிலநடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. வெறும்…

11 minutes ago

கணவனுடன் தாலி.. காதலனுடன் முதலிரவு..! திருமணமான சில மணி நேரத்திலேயே காத்திருந்த டுவிஸ்ட்.. கதறி அழுத மாப்பிள்ளை…!!

ஜார்க்கண்ட் மாநிலம் கோடர்மாவில் வினோதமும் கொடூரமும் கலந்த ஒரு திருமணச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ராஜ்மணி என்ற இளைஞருக்கும் பிங்கி குமாரி…

12 minutes ago

“அம்மா வீட்டுக்கு போயிட்டு வாரேன்” கல்யாணமான 15-வது நாள்… பொண்டாட்டி போனில் GPS வைத்த புருஷன்.. கடைசியில் காத்திருந்த பேரதிர்ச்சி..!!

உத்தரப் பிரதேச மாநிலம் சந்தௌலியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும், வாரணாசியைச் சேர்ந்த இளைஞருக்கும் கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் கோலாகலமாகத்…

16 minutes ago