BREAKING: 10 பேர் கொண்ட லிஸ்ட் ரெடி… TVKவில் புதிய குழுவை அமைத்தார் விஜய்…!!

Spread the love
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் பணிகளைத் துரிதப்படுத்தும் நோக்கில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 10 பேர் கொண்ட மாநில அளவிலான தேர்தல் குழுவை அமைத்துள்ளார். இந்தக் குழுவிற்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமை தாங்குகிறார். இதில் ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், பார்த்திபன், ராஜ்குமார், விஜய் தாமு, செல்வம், பிச்சைரத்தினம் கரிகாலன், செரவு மைதின் மற்றும் கேத்ரின் பாண்டியன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். வரும் சட்டமன்றத் தேர்தலில் தவெக மேற்கொள்ள வேண்டிய வியூகங்களை வகுக்கும் முக்கியப் பொறுப்பு இக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த உயர்மட்டக் குழுவானது தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளிலும் கட்சி சார்பில் நடத்தப்பட வேண்டிய பிரசாரக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் மற்றும் தேர்தல் தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டு ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொள்ள உள்ளது. கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதோடு, ஒவ்வொரு தொகுதிக்கும் தேவையான பிரத்யேக தேர்தல் திட்டங்களை வகுப்பதிலும் இக்குழு தீவிரமாகச் செயல்படத் தொடங்கியுள்ளது. விஜய்யின் இந்த அறிவிப்பு, தவெக தேர்தல் களத்தில் முழு வீச்சில் இறங்குவதற்கான முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
Soundarya

Recent Posts

திமுக-வின் ‘சீக்ரெட் பிளானுக்கு’ நோ சொன்ன கமல்ஹாசன்… திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் களமிறங்கப் போவது யார்?…. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போட்ட மெகா ஸ்கெட்ச்….!

தமிழக முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்ததால் காலியாகியுள்ள திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல் களம் தற்போதைய அரசியலில் பெரும்…

1 minute ago

31 நாட்களாக நீடிக்கும் மர்மம்…. செஞ்சியில் களமிறங்கிய சிபிசிஐடி டிஐஜி… சிக்கப்போகும் அந்த முக்கியப் புள்ளி யார்?…. விசாரணையில் திடீர் திருப்பம்….!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி மற்றும் நடுப்பட்டு கிராம எல்லையில் வசிக்கும் கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி…

6 minutes ago

தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கு விழுந்த திடீர் முட்டுக்கட்டை…. 2028-க்குப் பிறகே தேர்தல்?…. வெளியான பரபரப்புத் தகவல்….!

தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், உள்ளாட்சித் தேர்தலைத் தற்போதைக்கு நடத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதாகத் தமிழக அரசு…

12 minutes ago

“கட்சியை மறந்துவிட்டாரா முதல்வர் விஜய்?”…. வெடித்துக் கிளம்பும் தவெக உட்கட்சிப் பூசல்…. ஆட்டம்காணும் ஆட்சி….!

தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, ஆட்சி நிர்வாகப் பணிகளில் அதிக கவனம் செலுத்துவதால் கட்சிப் பணிகளில் இருந்து விஜய் சற்று…

18 minutes ago

14 வயது சிறுவனுடன் 19 வயது இளம்பெண் தனிமையில்… நேரில் பார்த்த 10-ம் வகுப்பு மாணவன்…. அடுத்த நொடியே காத்திருந்த பேரதிர்ச்சி…. தெலுங்கானாவில் பகீர் சம்பவம்….!

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் கல்லூர் பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் ஜில்லேலா ரவி (15), தசரா விடுமுறைக்காகத்…

1 மணத்தியாலம் ago

“இன்று வெளியே வருவாரா அன்பில் மகேஸ்?”…. ஐகோர்ட்டில் காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்…. பரபரப்பில் அறிவாலயம்….!

லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, அன்பில் மகேஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்…

1 மணத்தியாலம் ago