விஜய்யின் தொடக்கக் கால வெற்றி சீக்ரெட் இதுதான்… கச்சிதமாய் காய் நகர்த்திய SAC!

Spread the love

 

தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஜய். தன்னுடைய புகழின் உச்சியில் இருக்கும் விஜய் ரஜினிகாந்தை விட அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அதற்கேற்றார் போல அவரின் சுமாரான படங்கள் கூட நல்ல வசூலைப் பெற்று வருகின்றன.

தற்போது மாஸ் நடிகராக இருக்கும் விஜய், 90 களில் தனக்கான இடத்துக்காக போராடிக் கொண்டிருந்தார். இடையிடையே ஹிட் கொடுத்திருந்தாலும் அவருக்கென்று ஒரு நிலையான மார்க்கெட் கில்லி படத்துக்கு முன்பே உருவானது. அதனால் அதற்கு முந்தைய படங்களில் எல்லாம் தன்னுடைய படத்தில் துறைசார்ந்த பிரபலங்கள் இருக்க வேண்டும், அது படத்தின் பிஸ்னஸுக்கு உதவும் என விரும்புவார்.

அதே போல அவரை அடுத்த கட்டத்துக்கு உயர்த்திய திரைப்படம் என்றால் அது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான துப்பாக்கி திரைப்படம்தான். அந்த படம்தான் முதல் முதலில் விஜய் நடித்ததில் 100 கோடி ரூபாய் வசூல் செய்த படம் என்று சொல்லப்படுகிறது. அதன் பின்னர் விஜய்யின் மார்க்கெட் ஏறுமுகத்தில் சென்று இன்று இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உள்ளார்.

விஜய் தொடக்கத்தில் நடித்த ஐந்து படங்கள் சரியாக ஓடவில்லை. அதனால் அவரை வைத்து படங்கள் எடுத்த எஸ் ஏ சந்திரசேகர் பொருளாதார ரீதியாக நஷ்டத்தை சந்தித்தார். அதன் பின்னர் விஜய்க்கான ஒரு வெற்றிப்பாதையை எஸ் ஏ சி உருவாக்கினார். அது என்னவென்றால் விஜய்யை ஒரு ஹீரோவாக நிலைநிறுத்த பிற மொழிகளில் ஹிட்டான படங்களின் ரீமேக்கில் விஜய்யை நடிக்க வைப்பது என்பதுதான். அந்த ஃபார்முலா விஜய்க்கு பெரிய அளவில் கைகொடுத்தது.

இப்படி அவர் நடித்த காதலுக்கு மரியாதை, நினைத்தேன் வந்தாய், பிரியமானவளே, பிரண்ட்ஸ், ஷாஜகான், கில்லி, போக்கிரி ஆகிய படங்கள் சூப்பர் ஹிட்ஸ்களாக அமைந்தன. இந்த படங்களின் வெற்றிதான் விஜய்யை இன்று அவரிருக்கும் இடத்துக்கு இட்டு சென்றன என்றால் அது மிகையாகாது.

vinoth

Recent Posts

ஜிம்மில் மலர்ந்த கள்ளக்காதல்… வீடு மாற நினைத்த கணவன்… வாட்ஸ்அப்பில் தீட்டிய கொலை ஸ்கெட்ச்… ஜிம் டிரைனருடன் மனைவி செய்த பகீர் காரியம்…!!

டெல்லி அருகே உள்ள வசுந்தராவில் வசித்து வந்த ஷஷாங்க் - பிரியா தம்பதியினர் தனியார் நிறுவனங்களில் கணக்காளர்களாகப் பணிபுரிந்து வந்தனர்.…

2 minutes ago

மனநோயின் வெளிப்பாடா?… காரில் மாணவனுடன் அத்துமீறல்… ஆசிரியையின் அதிர்ச்சி செயல்… சிக்கியதும் சொன்ன அதிர்ச்சி காரணம்…!!

ஆஸ்திரேலியாவில் இரண்டு பள்ளி மாணவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வழக்கில், முன்னாள் ஆசிரியை டெய்லா லீ பிரெய்லிக்கு 15 மாதங்கள்…

9 minutes ago

“பழிவாங்குறதுக்கு முன்னாடி நாங்களே தூக்கிட்டோம்…” தந்தையின் கண்முன்னே வெட்டி சாய்க்கப்பட்ட ரவுடி… குலை நடுங்க வைக்கும் பயங்கர சம்பவம்…!!

சென்னையில் கஞ்சா வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த பிரபல ரவுடி ஒருவரைத் தந்தையின் கண்முன்னேயே தடுத்து நிறுத்தி வெட்டிக்கொலை செய்துவிட்டு,…

10 minutes ago

ஹலோ…! 8 லட்சம் அபேஸ்… APK ஃபைல் வந்துச்சா?… உங்க வண்டி மேல Fine இருக்கு!… WhatsApp-ல் வந்த ஒரு மெசேஜ்… காலியான Bank அக்கவுண்ட்…!!

கோவையில் வெவ்வேறு விதமான இணையவழி மோசடிகளில் சிக்கி மூன்று நபர்கள் ஒரே நாளில் மொத்தம் ரூ.7.79 லட்சத்தை இழந்துள்ளனர். இது…

21 minutes ago

ஒரே ஒரு பொண்ணு…! “நடுரோட்டில் கொடூரமாக தாக்கி…” சுற்றி நின்ற ஆண்கள்… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ வைரல்…!!!

நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள ரமேஷ் நகர் பகுதியில் இளம்பெண் ஒருவரைச் சிலர் கொடூரமாகத் தாக்க முயன்ற பதைபதைக்கும் வீடியோ…

24 minutes ago

35 நாள் நரக வேதனை!… விற்கப்பட்டதா குழந்தை?… சாலையோரம் தூங்கிய குழந்தை… விடிய விடிய தேடுதல் வேட்டை… அதிர்ச்சி பின்னணி…!!

ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டை பகுதியைச் சேர்ந்த சேகர் – பிரேமா தம்பதியினர், பழைய பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் கழிவுகளைச் சேகரித்து…

33 minutes ago