தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டாவின் காரானது விபத்தில் சிக்கியது. அதாவது அவர் தன்னுடைய சொகுசு காரில் ஹைதராபாத்திற்கு சென்று கொண்டிருந்தபோது, மற்றொரு கார் திடீரென்று வலது பக்கம் திரும்பியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், விஜய் தேவரகொண்டாவினுடைய காரின் முன்பக்கமானது சேதமடைந்தது. இருந்தாலும் அவர் காயமின்றி உயிர் தப்பினார். இவருக்கும், நடிகை ராஷ்மிகாவிற்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் முடிந்ததாக தகவல் வெளியானது.
உலகளாவிய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தற்போது அதிரடி உயர்வைச் சந்தித்து வருகிறது. இதற்கு முதன்மையான காரணமாக ஈரான்…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திரைத்துறையினரின் அரசியல் வருகையும் கருத்துகளும் விவாதப்…
தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை (ஏப்ரல் 17) முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது.…
மத்திய அரசின் தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதாவுக்கு எதிராகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரடியாகக் களமிறங்கி தனது கடுமையான…
திமுக உட்கட்சி அரசியலில் நீண்டகாலமாக நிலவி வரும் புகைச்சல், தற்போது மு.க.அழகிரியின் மகள் கயல்விழியின் காட்டமான விமர்சனங்களால் மீண்டும் விஸ்வரூபம்…
ஆந்திர மாநிலம் சிலகலடோனா பகுதியில் நிகழ்ந்த கோர சாலை விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவிலிருந்து மந்த்ராலயம் ராகவேந்திரா கோயிலுக்குப்…