Categories: சினிமா

சிம்பிளா இருக்கலாம் அதுக்காக இப்படியா. செருப்பு போடாமல் வந்த விஜய் ஆண்டனி! அதற்க்கு அவர் சொன்ன காரணம் என்ன தெரியுமா?

Spread the love

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி காலில் செருப்பு போடாமல்  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வீடியோ  வெளியாகி  வருகிறது. இவர் நடிகர் இசையமைப்பாளர் ,பாடலாசிரியர், தயாரிப்பாளர் , ஒலி  பொறியாளர் போன்ற பன்முகத்திறமை கொண்டவர். இவர் இசையமைத்து பாடிய நக்க முக்கா  பாடலுக்காக  கடந்த 2009 ஆம் ஆண்டு கோன்ஸ் கோல்டன் லயன்  விருதை பெற்றதுடன், அந்த விருதை பெற்ற முதல் இந்தியர் என்ற  பெருமையை பெற்றவர். மேலும் இந்த பாடல் 2011 ஆம் ஆண்டு நடந்த கிரிகெட்  உலக கோப்பையில் ஒலிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து அவர் கடந்த 2012 ஆம் ஆண்டு நான் என்ற படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார்.பின்னர் அவர் பல படங்களில்  நடித்து வருகிறார் . இவரது படங்கள் மற்ற படங்களை காட்டிலும் தனித்துவம் வாய்ந்த கதைகளத்தை கொண்ட படங்களாக இருக்கின்றன.கடந்த ஆண்டு அவர் நடித்த பிச்சைகாரன் 2  வெளியாகி நல்ல வெற்றியைப்பெற்றது. இவர் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் ஹிட்லர். இப்படத்தை  இயக்குனர் தனா இயக்குகிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடை பெற்றது . இந்த நிகழ்ச்சியில்  பங்கேற்க வரும்போது அவர் காலில் செருப்பு அணியாமல்  வந்திருந்தார்.பின்னர் செய்தியாளர்கள் அவர் செருப்பு அணியாமல் வந்ததற்கான காரணம் என்ன  என்பது குறித்து அவரிடம் கேட்டபோது அதற்க்கு விஜய் ஆண்டனி  திடீரென மனதுக்கு தோன்றியதால் செருப்பு போடுவதை நிறுத்தி விட்டதாக கூறினார். பட குழுவினருக்கு நன்றி தெரிவித்த அவர் தனக்கு  ஏற்ப்பட்ட  விபத்தினால் முகத்தில்   ப்ளேட்   வைத்து இருப்பதால்  தன்னால்  சண்டை காட்சிகளில்  நடிப்பது கடினம் என எண்ணியபோது முரளி தன்னை பூ போல நன்றாக  பார்த்துக் கொண்டதாகவும் கூறினார்.

 

மேலும் அவர் தான் இந்த வருடம் மூன்று படங்களுக்கு இசையமைக்க இருப்பதாக  கூறினார்.பின்னர் நடிகை ரியா சுமன் இவர் சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் ஹீரோ தான் என்று விஜய் ஆண்டனியை பற்றி கூறினார்.

Deepika

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

8 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

8 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

8 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

9 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

9 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

9 மணத்தியாலங்கள் ago