தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நடிகர் விஜய், இன்று தனது கட்சியின் சார்பில் மகளிருக்கான முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை அதிரடியாக வெளியிட்டுள்ளார். பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றலை முழுமையாகத் தடுக்கும் நோக்கில், தாய்மார்களுக்கு ஆண்டுதோறும் ₹15,000 நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்த அவர், ‘அண்ணன் சீர்’ எனும் திட்டத்தின் கீழ், ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு ஒரு சவரன் தங்கம் மற்றும் பட்டுச் சேலை வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்துள்ளார்.
மேலும், பெண்களின் பொருளாதார சுதந்திரம் மற்றும் பயண வசதியை உறுதிப்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் மகளிருக்கு இலவசப் பயணத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அவர் அறிவித்துள்ளமை, மகளிர் வாக்காளர்கள் மத்தியில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
கேரளத் திரையுலகில் ஆட்டோ ஓட்டுநராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கி, மிமிக்ரி கலைஞராகவும், பின் தேசிய விருது பெற்ற நடிகராகவும் உயர்ந்தவர்…
தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு முறை போட்டியாளராகப் பங்கேற்ற நடிகை ஹரிதேஜா, அண்மையில் அளித்த பேட்டியொன்றில் தனக்கு ஏற்பட்ட கசப்பான…
சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்ய களம் இறங்கியபோது, அவருக்குக் குழந்தை பிறந்த மகிழ்ச்சியான செய்திக்காக விராட் கோலி முதலில் தனது…
ராய்ப்பூரில் நடைபெற்ற இந்தத் திரில் வெற்றிக்குப் பிறகு, ஆர்சிபி வீரர் குருணால் பாண்டியா தனது பழைய அணியான மும்பை இந்தியன்ஸின்…
கொங்கு மண்டல அரசியலில் பெரும் அதிரடியாக, திமுக மற்றும் அதிமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்…
ராய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல் 2026 லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடைசி…