கூட்டணி களம் மாறியது… தமிழகத்தில் புதிய திருப்பம்… யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்…!

Spread the love

இதனிடையே சமீபத்தில் கரூரில் விஜய் நடத்திய தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தை எப்படி சட்டரீதியாக கையாளுவது என்பது குறித்து விஜய் தொடர் ஆலோசனையில் உள்ளார். ஆனால் இந்த சந்தர்ப்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு விஜய்க்கு உதவி தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. மறுபக்கம் தமிழக வெற்றி கழகம் கட்சியை தங்கள் கூட்டணியில் இணைய உள்ளதாக சமீபத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் சூசகமாக இபிஎஸ் கொடியை காட்டி தெரிவித்திருந்தார்.

ஆனால் இது தொடர்பாக விஜய் தரப்பிலிருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. எப்படியாவது விஜயை தங்கள் கூட்டணிக்கு இழுக்க அதிமுக மற்றும் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. கரூர் துயர சம்பவத்தால் கலக்கத்தில் இருக்கும் விஜய்க்கு அதிமுக ஆதரவுகரம் நீட்டி உள்ளது. இந்த சூழலில் விஜயுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் இபிஎஸ் பரப்புரையில் நாளுக்கு நாள் TVK கொடிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கூட்டணிக்கான பிள்ளையார் சுழி என இபிஎஸ் கூறியதற்கு TVK தரப்பினர் மறுக்கவில்லை. அதேசமயம் TVK கொடியுடன் வருவோர் தன் எழுச்சியாக வருவதாக கூறப்படுகிறது. காரணம், கரூர் துயர சம்பவத்தில் இபிஎஸ் விஜய்க்கு ஆதரவாக நின்றது தான் எனவும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். TVK, அதிமுக கூட்டணியில் இணைந்தால் டிடிவி தினகரனின் நிலைபாடு என்னவாக இருக்கும் என்பது தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது.

Nanthini

Recent Posts

மெகா ட்விஸ்ட்!… வானத்திலிருந்து கொட்டிய பணமழை… ரூ.81,800 பணக்கட்டை பறித்து மரத்தில் ஏறிய குரங்கு… அள்ள முண்டியடித்த மக்கள்… வைரலாகும் வீடியோ…!!

சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…

8 மணத்தியாலங்கள் ago

அய்யயோ..! மனைவியை காணவில்லை என புகார்… பூட்டிய அறைக்குள் நடந்த மர்மம்… லாட்ஜ் அறையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்… பின்னணி என்ன?…!!

விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…

8 மணத்தியாலங்கள் ago

வீடு புகுந்த மர்ம நபர்கள்… நொடியில் நகைகள் அபேஸ்… பெண்களை மயக்கமடைய செய்து துணிகர கொள்ளை… அரங்கேறிய திடுக்கிடும் சம்பவம்…!!

வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…

8 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு பழிவாங்கலா?… வேடிக்கை பார்க்கிறதா காவல்துறை?… தாக்கி வீட்டு வாசலில் வீசப்பட்ட இளைஞர்… சிசிடிவியில் சிக்கிய கொடூர முகம்…!!

நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

8 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு நிலையா?… “அவை இல்லாமல் என்னால் வாழ முடியாது”… செல்ல பிராணிகளை பிரிந்து கதறி அழுத பாலிவுட் நடிகர்…!!

பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…

8 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… சாதி மறுப்பு காதலால்… தீபாவளி இரவில் பெற்ற மகளை… துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை… குலை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…

8 மணத்தியாலங்கள் ago