அதிமுக கூட்டணிக்கு கிரீன் சிக்னல்… திமுகவுக்கு எதிராக திடீரென நிலைப்பாட்டை மாற்றிய விஜய்… 2026-ல் வெற்றி கன்ஃபார்ம்…!

Spread the love

தமிழக வெற்றி கழகம்  தலைவர் விஜய் இதுவரை அதிமுக மற்றும் பாஜக கூட்டணியே கிடையாது என்று உறுதியான நிலைப்பாட்டில் இருந்தார். ஆனால் பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அனைத்தையும் மாற்றி அமைத்துள்ளது. புதிய கட்சியாக இருப்பதால் தனித்துப் போட்டியிட்டால் வாக்குகள் கிடைக்கும் என்றாலும் வெற்றிக்கு போதாது என்பதையும் பீகார் முடிவுகள் தெளிவாக காட்டியுள்ளது. பிரசாந்த் கிஷோர் தமிழக வெற்றிக்கலகம் கட்சிக்கு ஆலோசனைகள் வழங்கி வந்த நிலையில் அவர் எதிர்பார்த்தபடி ஒரு முடிவும் வராதது விஜயை தற்போது சிந்திக்க வைத்துள்ளது. ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட சில அரசியல் ஆய்வாளர்களும் விஜய் தனியாக போட்டியிட்டால் அதிக வாக்குகள் கிடைக்கும், ஆனால் வெற்றி கிடைக்காது.

அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் சேர்ந்து 50 தொகுதிகளில் போட்டியிட்டால் 40 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறலாம் என்று கணித்துள்ளனர். கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு விஜய் மத்திய அரசை விமர்சிப்பதை நிறுத்தி திமுகவை குறி வைத்து விமர்சனங்களை அதிகரித்து வருகின்றார். இது கூட்டணிக்கான சைவையாகவே அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது. விஜய் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தால் திமுகவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட வராமல் போகலாம் என்று கூறப்படுகிறது.

அதே சமயம் தமிழக வெற்றி கழகம் கட்சியின் வாக்குகள் சிதறாமல் ஒருங்கிணைந்து 40க்கும் மேற்பட்ட வெற்றிகள் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும். பீகாரின் அதிர்ச்சியால் விஜயின் அரசியல் திசை மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியுடன் சேருவதற்கு அவர் சம்மதம் தெரிவித்தார் என்றும் தற்போது வலுவான புதிய தகவல் வெளியாகி உள்ளது.

Nanthini

Recent Posts

குஷியோ குஷி..! அங்கன்வாடி ஊழியர்களின் சம்பளம் ரூ.18000 ஆக உயர்த்தப்படும்… விஜய் அதிரடி அறிவிப்பு..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரான நடிகர் விஜய், தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் தற்காலிகப்…

2 minutes ago

அதிரடி திருப்பம்..! கர்ப்பிணிப் பெண்ணை வதைத்த காமபிசாசு கைது.. போலீசுக்கு பயந்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு ‘கெட்டப்’ மாற்றிய பயங்கரம்..!!

ஜெய்ப்பூர் மாளவியா நகர் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவரைத் துன்புறுத்திய வாலிபர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான…

7 minutes ago

“நான் கனவு காண்கிறேனா?”… வீட்டிற்குள் கேட்ட கீச் கீச் சத்தம்!… வீட்டைத் திறந்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி… 90 முட்டைகள் தானாகவே பொரிந்த அதிசயம்… இணையத்தை அதிரவைக்கும் வைரல் வீடியோ!

வெளியூர் பயணத்தை முடித்துவிட்டு வீடு திரும்பிய பெண் ஒருவருக்கு காத்திருந்த ஆச்சரியமான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இரண்டு நாட்கள்…

9 minutes ago

சல்யூட் சார்..! பாதுகாவலரைத் தாக்கிய தேனீக்கள்… நிபுணர்களே அஞ்சிய வேலையை துணிச்சலுடன் முடித்த கல்லூரி முதல்வர்..!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் எம்.எம். புகார், தனது கல்லூரிக் கட்டிடத்தில் இருந்த தேன்கூடுகளை அப்புறப்படுத்த…

20 minutes ago

“என் வயிறு எரியுதுப்பா” உழைப்புக்கு மரியாதையே இல்லை… ஆத்திரத்தில் 6 கி.மீ டெலிவரி பெட்டியை நடுரோட்டில் இழுத்துச் சென்ற சுவிக்கி ஊழியர்..!!

சுவிக்கி (Swiggy) உணவு விநியோக ஊழியர் ஒருவர், 6.2 கிலோமீட்டர் தூரம் பயணித்தற்காகத் தனக்கு வெறும் ₹35 மட்டுமே வழங்கப்பட்டதால்…

28 minutes ago

விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கில் அதிரடி திருப்பம்!… “நாங்கள் கசியவிடவில்லை.. இது நீதிமன்ற முத்திரையே இல்லையே”… நீதிமன்றத்தின் அதிரடி விளக்கம்…!!

நடிகர் விஜய் மற்றும் சங்கீதா இடையிலான விவாகரத்து மனு செங்கல்பட்டு நீதிமன்றத்திலிருந்து கசிந்தது தொடர்பான விவகாரம், தற்போது புதிய திருப்பத்தை…

29 minutes ago