#image_title
ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் கடந்த பத்தாம் தேதி ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஞானவேல் ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கி வெற்றி பெற்றவர்.
வேட்டையன் திரைப்படத்தில் அமிதாப்பச்சன், பகத் பாஸில், மஞ்சுவாரியர், ராணா டகுபதி, ரித்திகா சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். வேட்டையன் திரைப்படத்தை 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கினார்கள்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீசான வேட்டையன் திரைப்படம் கலையான விமர்சனங்களை பெற்றது. ரஜினிகாந்த் ரசிகர்கள் வேட்டையன் திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர். இப்போது வரை தமிழகத்தில் வேட்டையன் படம் 86 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. விரைவில் வேட்டையன் திரைப்படம் ரிலீஸ் ஆக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்த் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மெகபூப் என்ற இளைஞர், சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக்…
நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கு…
இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த "புகையிலை மற்றும் வேப்ஸ் மசோதா" (Tobacco and Vapes Bill), ஜனவரி…
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் ஈரான் நடத்தியுள்ள…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஒரு சாமானிய மனிதனின் வாழ்வாதாரப் போராட்டம்…
LIC ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம், நாடு முழுவதும் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை…