#image_title
ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் பகத் பாஸில், அமிதாபச்சன், அபிராமி, துஷாரா விஜயன், மஞ்சுவாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
வேட்டையன் படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்தது. இந்த நிலையில் வேட்டையன் படத்தை தனுஷ், விஜய் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பார்த்தனர். வேட்டையன் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இதற்கான தேங்க்ஸ் மீட் நிகழ்ச்சி சமீபத்தில் தான் நடைபெற்றது. இது தொடர்பான போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலானது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான வேட்டையன் திரைப்படம் ரிலீசான 11 நாட்களில் உலக அளவில் 239 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்த் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். பின்னர் நெலசன் இயக்கத்தில் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.
#image_title
நார்வே நாட்டின் போர்சாங்கர் நகராட்சியின் மேயரான ஜோ இங் ஹெஸ்ஜெவிக், குஜராத்தில் ஆட்டோ ரிக்ஷா ஓட்டி உலா வரும் வீடியோ…
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், எண்ணெய் விலை உயர்வுக்கு ஹார்முஸ் ஜலசந்தி காரணமல்ல…
தமிழகத்தில் காலியாக உள்ள திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும்…
தானேயில் உள்ள டீன் ஹாத் நாகா அருகே தவறான பாதையில் வந்த இருசக்கர வாகன ஓட்டி ஒருவர், காரில் பயணித்த…
தமிழக அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் செவிலியர்கள், தங்களுக்குப் பணி நிரந்தரம் வழங்க வேண்டும்…
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வி.எஸ்.பாபு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு மாத காலம் ஆகவுள்ள நிலையில், அவரது உடல்நிலை…