உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது இளம் தலைமுறையினர் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் இதுவும் ஒன்று. இதிலிருந்த ஒரு அம்சம் ஒரே நேரத்தில் 10 புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பயனர்களால் பகிர முடியும். ஆனால் தற்போது பயனர்களைக் கவரும் விதமாக புதிய அப்டேட் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது தற்போதைய புதிய அப்டேட் மூலமாக 10- லிருந்து 20 புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை இனி பகிரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இந்த புதிய அம்சம் இன்ஸ்டாகிராமில் அறிமுகமாக உள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த செய்தி இன்ஸ்டாகிராம் பயனர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…
திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…