உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் (Rampur) மாவட்டம் மிலக் கானம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பகீர் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அப்பகுதியில் கார் வாஷிங் சென்டர் நடத்தி வந்த நவஜோத் சிங் என்ற இளைஞர் தனது கடையில் இருந்தபோது, காரில் வந்த மர்ம நபர்கள் திடீரென உள்ளே நுழைந்து அவரை இழுத்துச் சென்று கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த நவஜோத் சிங் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இக்கொலைச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், குடும்பத் தகராறு அல்லது முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…