#image_title
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 50 வருடமாக சினிமாவில் ஹீரோவாக நடித்த தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி உள்ளார். சூப்பர் ஸ்டாரின் வெற்றிக்கு அவரது எளிமை தான் காரணம். சமீபத்தில் ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்த வேட்டையன் திரைப்படம் ரிலீஸ் ஆனது.
இந்த திரைப்படம் மக்களிடைய நல்ல வரவேற்பு பெற்று கலவையான விமர்சனங்கள் வந்துள்ளது. நாட்கள் போகப்போக படத்தின் வசூல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி யாரும் அறியாத ஒரு தகவல் வெளியாகி உள்ளது. தனது ஒவ்வொரு பட ரிலீஸ் நேரத்திலும் ரஜினிகாந்த் அரைத்து சென்று தூங்கி விடுவாராம்.
தூங்கப்போகும் போது தனது குடும்பத்தினரிடம் பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்தால் மட்டுமே என்னை எழுப்பி விடுங்கள் என கூறிவிட்டு தூங்குவாராம். அப்படி தோல்வி அடையும் பட்சத்தில் யாரும் அவரை எழுப்ப மாட்டார்களாம். அவரே எழுந்து வருவாராம்.
#image_title
தான் தூங்கி எழுந்திருக்கும் போது வெற்றி செய்தியை கேட்டு எழுந்திருக்க வேண்டும் என்ற காரணத்தினால் தான் அந்த பழக்கத்தை ஒவ்வொரு முறையும் பின்பற்றுகிறாராம். வேட்டையன் பட குழுவினர் ரஜினியை நேரில் சென்று சந்தித்து பேசி உள்ளனர். பதிலுக்கு ரஜினியும் அவர்களை பார்த்து குஷி ஆகிவிட்டாராம். அடுத்ததாக முழுமூச்சோடு கூலி படத்தின் ஷூட்டிங்கில் ரஜினிகாந்த் மும்முரமாக ஈடுபடுவார்.
மகாராஷ்டிர மாநிலம் தானே 'தீன் ஹாத் நாகா' பகுதியில், 14 மாதக் குழந்தையுடன் காரில் சென்ற குடும்பத்தின் முன் பைக்…
பீகார் மாநிலம் மொகாமா தொகுதி ஜேடியூ எம்.எல்.ஏ-வும், அம்மாநில அரசியலில் 'சோட்டே சர்க்கார்' என்று அழைக்கப்படுபவருமான அனந்த் சிங், படுக்கையில்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் பகுதியில் உலா வந்த நபர் ஒருவர், தான் பாகிஸ்தானைச் சேர்ந்த 'ஹமீத் அன்சாரி' என்றும்,…
மகாராஷ்டிர மாநிலம் பன்வேலைச் சேர்ந்த வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஆதிவாசி குடும்பத்தைச் சேர்ந்த பாலி என்ற 5 வயதுச் சிறுவன்,…
பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர், தன் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போது தலைக்கவசத்தில் சிறிய கேமராவைப் பொருத்திப் பயணிக்கும் வீடியோ இணையத்தில்…
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக ராஜினாமா செய்யக் கோரி, 'இந்தியா' கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள் தில்லி ஜந்தர்…