Categories: CINEMA

‘உங்க அலப்பறை தாங்க முடியலப்பா’….முதல் மாத திருமண நாளை கொண்டாடிய ரவீந்தர் மஹாலக்ஷ்மி தம்பதியினர்…வைரலாகும் புகைப்படம் உள்ளே….

தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் மஹாலக்ஷ்மி தங்களது முதல் மாத திருமண நாளை கொண்டாடியுள்ளனர்.

லிப்ரா பிரோடுக்ஷன்ஸ் உரிமையாளரான ரவீந்தர் மற்றும் பிரபல சீரியல் நடிகையான மஹாலக்ஷ்மி திருமணம் நாம் அறிந்த ஒன்றே. கடந்த மாதம் செப்டம்பர் 1 ல் திருமணம் செய்து கொண்ட இவர்கள் இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்ததை தொடர்ந்து முதல் மாத திருமண நாளை கொண்டாடியுள்ளனர்.

திருமணம் முடிந்த கையோடு பேட்டி கொடுக்க ஆரம்பித்தவர்கள் தற்பொழுது வரையிலும் பேட்டி கொடுத்துக் கொண்டே உள்ளார்கள். சிலர் இவர்களை வாழ்த்த, ஒரு சிலர் இவர்களை ஏளனம் செய்ய எதையும் கண்டு கொள்ளாமல் தங்களுடைய வாழ்க்கையை மிகச்சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர் இத்தம்பதியினர்.

தற்பொழுது ரவீந்தர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் மாத திருமண நாளை கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ‘இது நம்முடைய முதல் மாத திருமண நாள் … மக்கள் நம்மை பார்த்து சிரிக்க 100 காரணங்கள் இருக்கலாம் … என் சந்தோஷத்திற்கு ஒரே காரணம் அது நீ மட்டும் தான்… லவ் யூ முயலு’… என பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள்  ‘உங்க அலப்பறை தாங்க முடியலப்பா’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

 

Begam

Recent Posts

உடல் நிறத்தை வைத்து அவமானப்படுத்திய சக மாணவர்கள்; அந்த நிறத்தை வைத்தே முன்னேறிக்காட்டிய கல்லூரி மாணவி! வாரே வா!

தமிழர்களின் உண்மையான நிறமே கருப்புதான். ஆனால் ஒருவர் கருப்பாக இருந்தால் அவரை நாம் அவரது நிறத்தை வைத்து கிண்டலுக்கோ அல்லது…

1 hour ago

இளையராஜாவுடனான பிரிவுக்குப் பிறகு அவர் இசையில் ஒரு படத்துக்கு மட்டும் பாடல்கள்  எழுதிய வைரமுத்து… எந்த படத்தில் தெரியுமா?

தமிழ் சினிமாவில் மீண்டும் இவர்கள் இணைய மாட்டார்களா என்று ரசிகர்களும் திரையுலகினரும் ஏங்கும் ஒரு காம்பினேஷன் இளையராஜா வைரமுத்து காம்போதான்.ஆனால்…

4 hours ago

தாஜ்மஹாலை அபகரித்து ஏலத்துக்கு விற்ற பிரிட்டிஷ் அதிகாரி? என்ன கொடுமை சார் இது?

உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ் மஹால், இந்திய மக்களின் மனதில் ஒரு தனியான இடத்தை பிடித்திருக்கிறது. ஷாஜகான்-மும்தாஜ் காதலுக்கு…

6 hours ago

மகளின் திருமணத்தை சிம்பிளாக கோவிலில் நடத்தி முடித்த ஜெயராம்.. வைரலாகும் ஜோடியின் திருமண புகைப்படங்கள்..

மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வளம் வருபவர் தான் நடிகர் ஜெயராம். தமிழ் சினிமாவில் முறைமாமன் படத்தின்…

7 hours ago

கிராமத்திற்குள் புகுந்த பேய்! இரவோடு இரவாக ஊரையே காலி செய்த மக்கள்? ராஜஸ்தான் மண்ணில் நிலவும் அமானுஷ்யம்!

பேய் இருக்கா? இல்லையா? என்ற கேள்விக்கு அறிவியல்பூர்வமாக பதில் சொல்ல வேண்டும் என்றால் இல்லை என்ற பதில்தான் நமக்கு விடையாக…

8 hours ago

சினிமா பாணியில் ஒரு சம்பவம்.. சாலையில் ஓடும் லாரியில் Red Bull பானத்தை திருடிய கும்பல்.. வைரலாகும் வீடியோ..

நாம் அன்றாடம் சோசியல் மீடியாக்கள் மூலமாக பலவிதமான நிகழ்வுகளை பார்க்கிறோம். ஒருசிலவை சிரிக்க வைப்பதாக, பொழுதுபோக்கு நிறைந்ததாக இருந்தாலும், ஒரு…

8 hours ago