“உலகிலேயே ரொம்ப அசிங்கமானது”.. போட்டியில் முதலிடம் பிடித்த நாய்.. பரிசுத்தொகை மட்டும் இவ்வளவா..?

Spread the love

சுமார் 50 ஆண்டுகளாக, உலகின் அசிங்கமான நாய் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி, அனைத்து நாய்களின் சிறப்பு மற்றும் தனித்துவமாக்கும் குறைபாடுகளை கொண்டாடுகிறது. 1971 ஆம் ஆண்டு பெட்டலுமாவில் நிதி பணத்தை திரட்டும் வழியாக, இந்நிகழ்விற்கு யோசனை வந்தது.

இந்தப் போட்டிக்கு பல நாடுகளில் இருந்தும், நகரங்களில் இருந்தும், நாய்கள் மற்றும் அவர்களின் பராமரிப்பாளர்கள் வருகை தருகின்றனர். இந்தப் போட்டியில் கருப்பொருள், அனைத்து விலங்குகளை வணங்குவதற்கும், அவற்றை ஆதரிப்பதன் முக்கியத்துவத்தையும், தத்தெடுப்பதில் நன்மைகளையும் பற்றி பேசுகிறது.

அசிங்கமான நாய்களுக்கான போட்டியில், முற்றிலும் உடலில் உள்ள முடிகள் நீக்கப்பட்டு, தோல் சுருக்கங்களுடன் காணப்படும், பெட்டூனியா நாய் முதலாம் இடத்தை பிடித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பெட்டூனியா நாய் குட்டி, கடந்த வாரம் கலிபோர்னியாவில் நடைபெற்ற நிகழ்வில், 5000 அமெரிக்க டாலர்( 4 லட்சம்) பரிசை வென்றது. தற்போது உலகின் மிக அசிங்கமான நாய்க்குட்டி பெட்டூனியா தான்.

Srimathi

Recent Posts

நவம்பர் 15-ல் உருமாறும் அசுர புயல்.. இந்த மாவட்ட மக்களுக்கு ரெட் அலர்ட்?…. சென்னை, ஆந்திராவுக்கு ’முரசு’ ரேஞ்ச் ஆபத்து….!

தென் கிழக்கு வங்கக்கடலில் வரும் நவம்பர் 13-ஆம் தேதி புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம்…

2 minutes ago

ஐயோ… வண்டியில பிரேக் போச்சுடி… என்ன மன்னிச்சுடு… மனைவியிடம் போனில் விடைபெற்று உயிரை விட்ட ஓட்டுநர்… நெஞ்சை பிளக்கும் திக் திக் வினாடிகள்…!!

பிரேக் செயலிழந்த லாரியைத் திறம்படக் கட்டுப்படுத்த முயன்றபோது நிகழ்ந்த கோர விபத்தில் ஓட்டுநர் டார்வின் கேப்ரியல் லாகோஸ் பரஹோனா பரிதாபமாக…

7 minutes ago

அய்யய்யோ… என்ன கொடுமை இது?… 19 வயது வாலிபரை தீடீரென… தூக்கி வீசிய லாரியின் சக்கரம்… நெஞ்சை பதைபதைக்கும் சிசிடிவி காட்சி…!

சிலி நாட்டின் தலைநகரான சாண்டியாகோவில் உள்ள ஒரு பரபரப்பான சாலையில், 19 வயது வாலிபர் ஒருவர் அமைதியாக நடந்து சென்று…

14 minutes ago

ஐயோ… பேருந்து டயரில் சிக்கிய பைக்… மயிரிழையில் உயிர் தப்பிய அதிர்ஷ்டசாலி… கேரளா சாலையில் நடந்த திடுக்கிடும் விபத்து…!!

சாலையோரத்தில் இருந்து எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, பின்னால் வரும் வாகனங்களை உற்றுநோக்காமல் திடீரென வாகனங்களை இயக்குவது சாலைகளில் அன்றாடம் அரங்கேறும்…

28 minutes ago

திக்… திக்… நான் உங்கள் மகளைக் கொன்றேன்… போனில் மாமியாருக்கு ஷாக் கொடுத்த மாப்பிள்ளை… கர்நாடகாவில் அரங்கேறிய கொடூரம்…!

கர்நாடகாவில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவத்தில், மாப்பிள்ளை ஒருவர் தனது மாமியாரைத் தொலைபேசியில் அழைத்து, "நான் உங்கள் மகளைக் கொன்றேன்"…

50 minutes ago