கடந்த சில நாட்களாக அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு, கடும் பணிச்சுமை காரணமாக திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இன்று காலை மாதவரம் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.சுதர்சனத்தை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, அவருக்கு தொண்டை பாதிப்பு ஏற்பட்டு குரல் கரகரப்பாக மாறியது.
இதனால் மேடையில் பேசுவதற்கு மிகவும் சிரமப்பட்ட அவர், தனது உடல்நிலை சீராக இல்லாத காரணத்தால் பொதுமக்களிடம் நீண்ட நேரம் உரையாற்ற முடியவில்லை என்று வருத்தத்துடன் தெரிவித்ததுடன், தனது பேச்சை பாதியிலேயே முடித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார். இடைவிடாத பயணங்களும், தொடர் பேச்சுகளுமே இந்த பாதிப்புக்குக் காரணம் எனக் கூறப்படும் நிலையில், இந்தச் செய்தி அவரது கட்சியினரிடையே சிறு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…