தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக அரசியல் பணியில் களமிறங்கி விட்டன. மீண்டும் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க மறுப்பக்கம் அதிமுக ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதில் இபிஎஸ் உறுதியாக உள்ளார்.
இதனிடையே வலுக்கட்டாயமாக மக்களை திமுகவில் சேர்ப்பதாக இபிஎஸ் சமீபத்தில் விமர்சித்திருந்த நிலையில் தமிழ்நாட்டு மக்களின் கதவுகளை உரிமையுடன் தட்டுகிறோம் என உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். இபிஎஸ் போட அமித்ஷா வீட்டின் கதவை நாங்கள் தட்டவில்லை என்று சாடிய உதயநிதி, பாஜக உடன் கூட்டணி வைத்ததால் இபிஎஸ் முழு சங்கியாக மாறிவிட்டார் என்றும் வெள்ளை வேட்டி சட்டையுடன் பரப்புரையை தொடங்கிய இபிஎஸ் பின்னர் காவிமயமாக மாறிவிட்டார் எனவும் விமர்சித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…