BREAKING: இப்போ இல்ல 53 வருஷமா கூத்தாடி, நடிகர் கூட்டம் என கதறிட்டு இருக்காங்க… விஜய் அதிரடி பேச்சு…!

Spread the love

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகவே அரசியலுக்கு வந்துள்ளேன் என்று விஜய் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் நடைபெற்று வரும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றி வரும் விஜய், மக்களிடம் செல் என்று கூறி அண்ணாவை மறந்தது யார்? மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் அரசியலுக்கு வந்துள்ளேன். தொழிற்சாலை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் பெறுகிறது . சட்டம் ஒழுங்கை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும். தமிழக வெற்றி கழகம் கட்சியினர் மற்றும் அவர்களை ஆதரிப்பவர்களை தற்குறிகள் என அழைத்து வாங்கிக்கட்டி கொண்டனர். அறிவுத் திருவிழா என்ற பெயரில் அவதூறு திருவிழா நடத்தி நம்மை தற்குறிகள் என்கின்றனர்.

நடிகர் கட்சி என்று அவதூறு இன்று ஆரம்பித்தது கிடையாது. 53 ஆண்டுகளாக கூத்தாடி, நடிகர் கூட்டம் என தொடர்ந்து கதறிக் கொண்டிருக்கின்றன. ஆனால் ஒட்டுமொத்த தமிழகமும் எம்ஜிஆர் பின் தான் நின்றது. நமக்கு கொள்கை இல்லை என சொல்கிறார்கள். பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அடிப்படை கோட்பாட்டை அறிவித்த நமக்கு கொள்கை இல்லையா? அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும், சமூக நீதி கிடைக்க வேண்டும், உண்மையான சமூக நீதியாக அது இருக்க வேண்டும், ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சொன்ன நம் கொள்கை இல்லையா என்று விஜய் தெரிவித்துள்ளார்

Nanthini

Recent Posts

30 வருட பகைக்கு பழிவாங்கலா?… வீட்டு வாசலில் வீசப்பட்ட இளைஞர்… ஸ்கூட்டரில் இழுத்து வந்து கொடூரம்… பதைபதைக்க வைக்கும் CCTV காட்சிகள்…!!

குருகிராமில் 25 வயது இளைஞர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு, உயிருக்குப் போராடும் நிலையில் அவரது வீட்டு வாசலிலேயே வீசப்பட்ட சம்பவம்…

9 minutes ago

1930-ல் கட்டப்பட்ட கட்டிடம்… நொடியில் மாறிய தலையெழுத்து… தரைமட்டமான 96 ஆண்டுகால கட்டிடம்… நியூயார்க் கட்டிட விபத்தில் நடந்தது என்ன?…!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள புரூக்ளின் பகுதியில் நிகழ்ந்த கோர விபத்து ஒன்றில், பழமையான மூன்று மாடிக் கட்டிடம் இடிந்து தரைமட்டமானதில்…

15 minutes ago

எந்த பிரச்சனையும் இல்லை!… மனநல பாதிப்பா? வேறு ஏதேனும் காரணமா?… தாய், 18 மாத குழந்தையின் மர்ம மரணத்தில் திருப்பம்…!!

சோஹ்ரத்கர் நகரின் 11-வது வார்டுக்கு உட்பட்ட ரகுநாத்நகர் பகுதியில், காஜல் என்ற பெண்ணும் அவரது 18 மாத மகன் டைகரும்…

2 மணத்தியாலங்கள் ago

“அடப்பாவமே… இவருமா இப்படி?!”… தொடரும் கள்ளக்காதல் சர்ச்சை… ஜென்சன் ஹுவாங்கின் ‘மூன்றாவது காதலி’ யார்?… வெளியான அதிர்ச்சித் தகவல…!!

செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிப்பில் முன்னணியில் உள்ள என்விடியா நிறுவனத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்தி உச்சத்திற்குக் கொண்டு சென்ற…

2 மணத்தியாலங்கள் ago

திகில் நிமிடங்கள்!… TV பார்த்து கொண்டிருந்த தம்பதி… நொடியில் வீட்டுக்குள் புகுந்த எமன்… கடைசியில் பெண் செய்த அந்த செயல்… நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி…!!

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள பண்டிகவுடனபாள்யா கிராமத்தைச் சேர்ந்த சிக்கமரியப்பா மற்றும் அவரது மனைவி நரசம்மா ஆகியோர், திங்கள்கிழமை…

2 மணத்தியாலங்கள் ago

இனி நடக்காது!… NRI கணவர்களுக்கு அதிர்ச்சி… இந்தியாவில் கல்யாணம், வெளிநாட்டில் விவாகரத்தா?… முதல் மனைவியின் புகாரால் சிக்கிய நபர்… உச்ச நீதிமன்றம் அதிரடி…!!

இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் பெறும் விவாகரத்துத் தீர்ப்புகள் இந்தியாவில் தானாகவே செல்லுபடியாகாது என்று உச்ச நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு…

2 மணத்தியாலங்கள் ago