தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நாளுக்கு நாள் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக மீண்டும் ஆட்சியில் அமர வேண்டும் எண்ணத்தில் திமுக செயல்பட்டு வர கூட்டணியையும் தொடர்ந்து பலப்படுத்தி வருகிறது. அதேசமயம் ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கையில் மாற்று கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியிலும் திமுகவினர் தீவிரம் காட்டி வருகிறார்கள். சமீப காலமாகவே மாற்று கட்சியினர் பலரும் திமுகவில் தொடர்ந்து இணைந்த வண்ணம் உள்ளனர். இதனால் நாளுக்கு நாள் திமுகவிற்கு பலம் கூடிக் கொண்டே போகிறது.
இந்நிலையில் பீகாரை போலவே தமிழகத்திலும் தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுக அரசு பெண்களுக்கு பத்தாயிரம் ரூபாய் வழங்க வாய்ப்பு உள்ளதாக காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார். மேலும் பீகார் தேர்தல் முடிவுகள் தமிழகத்தை பாதிக்காது என்றும் அவர் கூறியுள்ளார். அதேசமயம் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக தேர்தலில் நடிகர் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். இவருடைய இந்த பேச்சு புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.
சட்டவிரோதமாக இணையதளங்களில் கசிந்த 'ஜன நாயகன்' திரைப்படம், சில உள்ளூர் கேபிள் டிவி சேனல்களிலும் அனுமதியின்றி ஒளிபரப்பப்பட்ட சம்பவம் பெரும்…
மேற்கு ஆசியாவில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலியில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஈரானை…
சர்வதேச அரசியல் மேடையில் அமெரிக்கா மற்றும் கியூபா இடையிலான உறவு மீண்டும் ஒரு இக்கட்டான நிலையை எட்டியுள்ளது. குறிப்பாக, வெனிசுலாவின்…
சிரிப்புக்கும் குதூகலத்திற்கும் பெயர்போன 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி, தற்போது சர்ச்சைகளுக்கும் சென்டிமென்ட் காட்சிகளுக்கும் களமாக மாறியிருப்பது ரசிகர்கள் மத்தியில்…
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி ஏற்கனவே முடங்கியுள்ள நிலையில், தற்போது ஆசியாவின் மற்றொரு முக்கியப் பகுதியான…
தூத்துக்குடி மட்டக்கடை கோவில் தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியனின் மனைவி பிரேமா (58), தனது வீட்டில் வழக்கம்போல் குத்துவிளக்கு ஏற்றி வைத்து…