#image_title
கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கத்தில் விஜய் மற்றும் திரிஷா நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியை கண்ட படம் தான் “லியோ”. அடுத்ததாக, தமிழ் திரை உலக ரசிகர்கள் இதுவரை காணாத புது வித கூட்டணியாக இணைந்த விஜய் வெங்கட் பிரபு மற்றும் யுவன் சங்கர் ராஜா அவர்கள் காம்போவில் உருவாகிக் கொண்டிருக்கும் படம்தான் GOAT. இப்படம் கடந்த சில மாதமாக விறுவிறுப்பாக இயக்கப்பட்டு வருகிறது, படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் திடீரென பிப்ரவரி 2ஆம் தேதி அன்று விஜய் அவர்கள் தான் அரசியலுக்கு வரப்போகிறேன் என்று தனது கட்சியை அறிவித்திருந்தார்.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…