காலையிலேயே பரபரப்பு…! TVK + OPS + TTV கூட்டணி… உறுதியானது முக்கிய முடிவு..!!

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் உயர்மட்டக் குழு ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கே.ஏ. செங்கோட்டையன், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனுடன் டிவிபி தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் விரைவில் ஒரு நல்ல முடிவை எடுப்பார் என்றும், அதிமுகவிலிருந்து பல முக்கிய நிர்வாகிகள் TVK-யில் இணைய வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து பிரிந்த பிறகு, ஓபிஎஸ் அணியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் சுமார் 80% நிர்வாகிகள் tvk-யுடன் கூட்டணி வைக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். எனினும், இறுதி முடிவை “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற பழமொழியின் அடிப்படையில் ஜனவரி மாதத்தில் அறிவிக்கப்போவதாக ஓபிஎஸ் கூறியுள்ளார். இதற்கிடையில் அமமுக  தலைவர் டி.டி.வி தினகரன், நடிகர் விஜய் தலைமையிலான புதிய கூட்டணி அமைவது உறுதி எனத் தெரிவித்துள்ளார். அதேசமயம், பாஜக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி குறித்த வதந்திகளை மறுத்துள்ள அவர், சுயமரியாதையே முக்கியம் என்றும், டிவிபி தலைமையிலான கூட்டணிக்குத் தனது விருப்பத்தைச் சிக்னலாகக் கொடுத்துள்ளார்.

தற்போது வரை அதிகாரப்பூர்வமான ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என்றாலும், TVK + OPS + TTV இணைந்த புதிய கூட்டணி உருவாவதற்கான வலுவான அறிகுறிகள் தென்படுவதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. குறிப்பாக அதிமுக-பாஜக கூட்டணியில் தங்களுக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்காத நிலையில், இந்த மூன்றாவது அணி உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

Soundarya

Recent Posts

மெட்ரோ பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..! இனி இந்த கார்டு இருந்தா தான்… மெட்ரோ நிர்வாகத்தின் அதிரடி அறிவிப்பு..!

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி,…

16 minutes ago

CSK ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சி.. ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய நட்சத்திர வீரர்.. ஏமாற்றத்தில் சென்னை டீம்..!!

ஐபிஎல் 2026 சீசன் தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியளிக்கும் விதமாக, இளம் நட்சத்திர…

18 minutes ago

“என் கண்ணே போயிடுச்சு” 1 கோடி ரூபாய்க்கு பிளாட் வாங்கி.. வீடு முழுக்க இருக்கும் புறவால் வந்த வினை… கோடிக்கணக்கில் முதலீடு செய்தவரின் கண்ணீர் வீடியோ..!!

நோய்டாவைச் சேர்ந்த ஆதர்ஷ் என்ற இளைஞர், சுமார் ஒரு கோடி ரூபாய் செலவழித்து வாங்கிய தனது சொகுசு ஃபிளாட்டின் (Flat)…

21 minutes ago

ரூ.600 கோடி சொத்துகளை மறைத்துள்ளார்… ரூ.180 கோடி வரி கட்டல.. சுந்தர்.சி மீது பரபரப்பு குற்றசாட்டு..!!

மதுரை மத்திய தொகுதி NDA (தேசிய ஜனநாயகக் கூட்டணி) வேட்பாளரான இயக்குநர் சுந்தர் சி மீது, வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சுமார்…

36 minutes ago

பெரும் பரபரப்பு.! “மாம்பழத்தில் விஷம்” பாமக ராமதாஸ் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ், தேர்தல் நெருங்கும் வேளையில் "மாம்பழத்தில் விஷம்" எனும் தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கை…

42 minutes ago

BREAKING: தவெகவினர் என் மீது செருப்பை வீசினர்… திவ்யா சத்யராஜ் பரபரப்பு புகார்..!!

திமுக மாநிலத் துணைச் செயலாளரான திவ்யா சத்யராஜ், தேர்தல் பிரச்சாரத்தின் போது தவெக தொண்டர்கள் தன் மீது செருப்பு வீசியதாகக்…

45 minutes ago