திமுக இடத்தை நிரப்பத் துடித்த காங்கிரஸ்… “இப்போதைக்கு வேண்டாம்” முட்டுக்கட்டை போட்ட சி.எம். விஜய்.. விஸ்வரூபம் எடுக்கும் தவெக வியூகம்..!!

Spread the love

தற்போதைக்குத் தேசியக் கூட்டணியில் சேர வேண்டாம் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி.எம். விஜய் அதிரடி முடிவு எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. காங்கிரஸ் கட்சி மீது நிலவும் அதிருப்தி காரணமாக இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை. இதனால், தமிழ்நாட்டைப் போலவே தேசிய அளவிலும் திமுக இல்லாத இடத்தை நிரப்பத் தவெகவை தங்களது கூட்டணிக்குள் கொண்டு வர காங்கிரஸ் கட்சி தீவிர முயற்சி செய்தது. ஆனால், அந்த அழைப்பைத் தவெக தலைவர் விஜய் தற்போதைக்கு நிராகரித்துள்ளதாகத் தெரிகிறது.

தவெகவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MP) யாரும் தற்சமயம் இல்லாததாலும், இப்போதே பாஜகவை நேரடியாகப் பகைத்துக் கொள்ளத் தேவையில்லை என்பதாலும் விஜய் இந்தத் தனித்துவமான முடிவை எடுத்துள்ளார். டெல்லி அரசியல் கணக்குகளுக்குள் சிக்காமல், தமிழ்நாட்டில் கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்துவதே தற்போதைய முக்கிய நோக்கம் எனத் தவெக தலைமை கருதுகிறது. காங்கிரஸின் முயற்சிக்கு விஜய் முட்டுக்கட்டை போட்டுள்ள இந்த அரசியல் நகர்வு, தேசிய மற்றும் மாநில அரசியல் வட்டாரங்களில் தவெகவின் அடுத்தகட்ட வியூகம் குறித்த பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

அதிர்ச்சி… பட்டப்பகலில் அரங்கேறிய குண்டாந்தடி தாக்குதல்… நீதியை மூடி மறைக்கிறதா காவல்துறை?… ஆக்ராவை உலுக்கும் அரசியல் அராஜகம்…!

ஆக்ராவில் பட்டப்பகலில் பொதுமக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இந்த வன்முறைச் சம்பவம், ஆளும் கட்சியின் செல்வாக்கு எந்த அளவிற்குச் சட்டத்தையும் நீதியையும்…

14 minutes ago

திக் திக் திக்… பேக்கரிக்குள் புகுந்து செக்யூரிட்டியை.. கைகால் கட்டி கடத்தி 2 லட்சம் கொள்ளை… நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி…!

செவ்வாய்க்கிழமை அதிகாலையில் படாங்காஸ் மாகாணத்தில் உள்ள லிபா நகரில் அமைந்துள்ள ஒரு பேக்கரிக்குள் ஏழு பேர் கொண்ட கும்பல் அத்துமீறி…

22 minutes ago

ஐயோ… என்ன கொடுமை… வீட்டுப்பாடம் செய்யாததால் ஆசிரியர் தாக்கிய சோகம்… 10-ஆம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு… தெலுங்கானாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் சித்திப்பேட் மாவட்டம், மார்க்குகு மண்டலத்தைச் சேர்ந்த போத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயதான ராம் சரண். இவர்…

28 minutes ago

திக்… திக்… வீட்டில் சடலமாக கிடந்த கணவன்-மனைவி… கதறியபடி மீட்கப்பட்ட 2 வயது குழந்தை… பின்னணி என்ன?… கன்னோஜில் உலுக்கிய கொடூரம்…!

கன்னோஜ் மாவட்டம் குர்சஹாய்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில், 32 வயதான சஞ்சீவ் குமார் மற்றும் அவரது மனைவி ஷிகா ஆகியோர்…

44 minutes ago

விபத்தா?… இல்ல கொலையா?… இதயத்தில் ஆணி பாய்ந்து ஊழியர்… துடிதுடித்து இறந்த பகீர் சம்பவம்… நெஞ்சை நடுங்கவைக்கும் சோகம்…!!

நாசிக் சிட்கோ பகுதியில் உள்ள மதுபானக் கடையில் பணியாற்றி வந்த 39 வயது ஊழியர் ஒருவர், நெஞ்சில் ஆணி பாய்ந்து…

51 minutes ago

இத்தனை வருஷ வேர்வை வீண் போகல… காவல் அதிகாரியின் நெகிழ்ச்சியான பதவி உயர்வு தருணம்… ஆனந்தக் கண்ணீரில் மூழ்கிய குடும்பம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

அமிர்தசரஸில் இருந்து வெளியான நெகிழ்ச்சியான சிசிடிவி காட்சி ஒன்று இணையவாசிகளின் இதயங்களை வென்றுள்ளது. உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சரண்ஜித்…

1 மணத்தியாலம் ago