Categories: சினிமா

TTF வாசன் செய்த அடுத்த சம்பவம்… இந்த முறையும் Arrest Conform…

Spread the love

TTF வாசன் பிரபலமான youtuber மற்றும் இன்ஸ்டா influencer ஆவார். Twin Throttalers என்ற பைக் ரைடிங் சம்பந்தமான youtube சேனலை நடத்தி வருகிறார். இவரது சேனலில் 3.37 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்கள் இருக்கிறார்கள். கோயாம்புத்தூரில் மேட்டுப்பாளையத்தில் பிறந்து வளர்ந்தவர் TTF வாசன். பிஏ பட்டப்படிப்பை முடித்த இவர் இளம் வயதிலேயே பைக் ஓட்ட ஆரம்பித்தார்.

2017 ஆம் ஆண்டில் அவர் தனது பைக் பயணங்களின் காட்சிகளை யூடியூபில் பதிவேற்ற தொடங்கினார். அவரது சேனல் விரைவாக இன்றைய 2k கிட்ஸ் இடையே பிரபலமானது. ஒரு பைக் ரேஸர் அளவுக்கு வேகமாக பைக் ஓட்டுவதன் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார் TTF வாசன். இந்தியா முழுவதும் பைக்கிலேயே சுற்றி வந்ததை தனது youtube இல் பதிவேற்றினார். இன்ஸ்டாகிராமில் அவருக்கு 1 மில்லியனுக்கும் அதிகமான பாலோவர்ஸும் ட்விட்டரில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் இருக்கின்றார்கள்.

குறுகிய காலத்தில் பிரபலமான TTF வாசன் சினிமாவில் நடிக்க உள்ளதாக அறிவித்திருந்தார். “மஞ்சள் வீரன்” என்ற திரைப்படத்தில் நடிப்பதாக கூறி போஸ்டரும் வெளியானது. ஆனால் இயக்குனரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அந்த படத்தில் இருந்து வெளியேறி விட்டதாக அறிவித்தார். TTF வாசன் அடிக்கடி சர்ச்சையில் சிக்க கூடியவர். 2019-ல் தனது பைக்கை ஆபத்தான வேகத்தில் ஒட்டியதாக குற்றம் சாட்டப்பட்டார். மணிக்கு 247 கிலோமீட்டர் பைக் வேகத்தில் ஓட்டுவதை காட்டிய வீடியோவை பார்த்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

மறுபடியும் சில நாட்கள் கழித்து காரை போன் பேசிக்கொண்டே ஓட்டியதால் இவரது ஓட்டுநர் உரிமம் சிறிது காலத்திற்கு ரத்து செய்யப்பட்டது. தற்போது மீண்டும் ஒரு சம்பவத்தை செய்திருக்கிறார் TTF வாசன். அது என்னவென்றால் இவர் தனது காரில் பயணித்துக் கொண்டிருக்கிறார். அப்போது கையில் மலைப்பாம்பு ஒன்றை சுற்றிக்கொண்டு பயணிப்பதை போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இதை பார்த்த வனத்துறையினர் இவரின் மீதான விசாரணை தொடங்கி இருக்கின்றனர். இந்த விஷயத்துக்காக இவர் மறுபடியும் கைதாவார் என்று பலர் பேசி வருகின்றனர்.

admin

Recent Posts

நொடிப் பொழுதில் மிரட்டிய மரணம்…! மும்பை ரயில் நிலையத்தை உலுக்கிய பயங்கரம்… பிரம்மாண்ட மரம் வேரோடு சாய்ந்து… போக்குவரத்து முற்றிலும் முடக்கம்… அதிர்ச்சியில் நெட்டிசென்கள்…!!

மும்பையில் பெய்து வரும் பலத்த பருவமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. இந்த கனமழையின் தாக்கத்தால் ஆங்காங்கே…

5 minutes ago

“மரணம் கூட நிம்மதி இல்லாமயா…” காணக் சகிக்காத அவலம்… அமைச்சரின் ஊரிலேயே ஆம்புலன்ஸ் இல்லையா?… அரசை உலுக்கும் பழங்குடியினப் பெண்ணின் மரணம்… நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில், முறையான சாலை வசதியும் ஆம்புலன்ஸ் சேவையும் இல்லாததால், பழங்குடியினப் பெண் ஒருவர் கட்டிலில்…

6 minutes ago

“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்”… விஜயபாஸ்கரை சுற்றும் ‘சாலை விபத்து’ மர்மம்… காவலரைக் காப்பாற்றிய மாஜி அமைச்சர்… நடுரோட்டில் நெகிழ்ச்சி சம்பவம்…!

சாலை விபத்துகளில் சிக்குபவர்களைக் கட்சிப் பாகுபாடின்றி மீட்டு, அவர்களுக்குத் தகுந்த முதலுதவி அளித்து மருத்துவமனையில் அனுமதிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார் முன்னாள்…

18 minutes ago

“அதிமுகவில் டிடிவி தினகரன்…?” – ஓப்பனாக கேட்ட நிர்வாகி… எடப்பாடி கொடுத்த ஷாக்கிங் பதில்…! டெல்டாவில் பெரும் அதிர்வு…!!

அதிமுகவின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் எதிர்கால தேர்தல் வியூகங்கள் குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி…

18 minutes ago

“அடேங்கப்பா… 31 கி.மீ கடக்க 2.5 மணி நேரமா…?!” – பெங்களூரு டிராபிக்கில் சிக்கித் தவித்த இன்போசிஸ் இணை நிறுவனர்…! இணையத்தை உலுக்கும் பதிவு…!!

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன், பெங்களூருவில் வெறும் 31 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க 2.5 மணி நேரம்…

26 minutes ago

சிங்கள் லைப் தான் கெத்து… “பெத்தெடுத்தா மட்டும் போதாது…” கல்யாணம், குழந்தை எல்லாம் நோ… ஓப்பனாக பேசிய நடிகை பார்வதி… இணையத்தை உலுக்கும் புதிய சர்ச்சை…!

சமூக அழுத்தங்களுக்காகவும், சடங்குகளுக்காகவும் மட்டுமே வாழும் இன்றைய சூழலில், ஒரு குழந்தை பிறப்பிற்குப் பின்னால் இருக்கும் பொறுப்பை உணர்ந்து நடிகை…

29 minutes ago