மாறும் அமெரிக்க வரலாறு… அமெரிக்க டாலர் மற்றும் பாஸ்போர்ட்டில் டிரம்ப் முத்திரை…!!

Spread the love

அமெரிக்காவின் 250-வது ஆண்டு விழாவைக் கொண்டாடுவதை முன்னிட்டு, அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடியான சில மாற்றங்களை அறிவித்துள்ளார். இதன் ஒரு பகுதியாக, அமெரிக்க டாலர் நோட்டுகளில் அதிபர் டிரம்பின் கையொப்பம் இடம்பெற உள்ளது. இந்த புதிய நோட்டுகளின் உற்பத்தி விரைவில் தொடங்கப்பட்டு புழக்கத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டாலர் நோட்டுகள் மட்டுமின்றி, அமெரிக்கக் கடவுச்சீட்டிலும் (Passport) மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய வடிவமைப்பின்படி, பாஸ்போர்ட்டின் உட்புறப் பக்கங்களில் அதிபர் டிரம்பின் புகைப்படமும், அதன் கீழே தங்க நிறத்தில் அவரது கையொப்பமும் இடம்பெறும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. இதனுடன், அமெரிக்காவின் ஸ்தாபகத் தந்தைகளின் வரலாற்று ஓவியம் மற்றொரு பக்கத்தில் இடம்பெறவுள்ளது.

அமெரிக்காவின் சுதந்திர தினமான ஜூலை மாதத்தில் கொண்டாடப்படவுள்ள 250-வது ஆண்டு விழாவை நினைவுகூரும் வகையில், இந்தச் சிறப்பு கடவுச்சீட்டுகள் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையில் (Limited Edition) மட்டுமே வெளியிடப்பட உள்ளன. தற்போதுள்ள அமெரிக்க கடவுச்சீட்டுகளில் சுதந்திர தேவி சிலை மற்றும் நிலவில் மனிதன் கால் பதித்த வரலாற்று நிகழ்வுகள் இடம்பெற்றுள்ள நிலையில், இந்த புதிய மாற்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்றாகக் கருதப்படுகிறது.

Soundarya

Recent Posts

“106 சீட்கள்.. இன்னும் 13 தான் பாக்கி” திரைமறைவில் நடக்கும் மெகா டீல்.. தவெக-விற்கு ஆதரவாக காங்கிரஸ்… தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு..!!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…

6 மணத்தியாலங்கள் ago

அமைதியாக வந்து அரியணையைத் தூக்கிய அணில்கள்! ஸ்டாலினையே வீழ்த்திய விஜய்யின்

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…

6 மணத்தியாலங்கள் ago

“வேலை செய்யும் இடத்திற்கே வந்து” கணவர் செய்த அந்த காரியம்… மேடையிலேயே பகிர்ந்த மனைவி… கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!!

பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…

8 மணத்தியாலங்கள் ago

BREAKING: இன்னும் சற்று நேரத்தில் பதவியை ராஜினாமா செய்கிறார் ஸ்டாலின்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…

9 மணத்தியாலங்கள் ago

“எவ்வளவு தான் பொறுத்துக்கொள்வேன்? காதலனைச் சுட்டுக்கொன்ற தாய்… 10 வயது மகளுக்கு 2 ஆண்டாக நடந்த பயங்கரம்… உறைந்து போன போலீஸ்..!!

திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…

9 மணத்தியாலங்கள் ago

திராவிட அரசியலில் மெகா அதிரடி..! திமுக – அதிமுக கைகோர்க்குமா..? தொங்கு சட்டசபை கொடுத்த ஷாக் ரிப்போர்ட்..!!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…

9 மணத்தியாலங்கள் ago