அமெரிக்க அதிபர் டிரம்ப் போதைப் பொருள் அச்சுறுத்தல் நாடு இந்தியா என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது. இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ள 23 நாடுகளை போதைப் பொருள் கடத்தல் அல்லது சட்ட விரோத போதை பொருள் உற்பத்தி செய்யும் நாடுகளாக பட்டியலிட்டுள்ளார். இந்த நாடுகளில் இருந்து வரும் சட்ட விரோதம் மருந்துகள் இடைநிலை இரசாயனங்கள் நாட்டுக்கு அச்சுறுத்தல் என்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் அவர் தீர்மானம் சமர்ப்பித்துள்ளார். மேலும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருள் உற்பத்தி அதிகமாக உள்ள நாடுகள் சட்டவிரோத பொருட்களின் ஓட்டத்தைத் தடுக்கத் தவறினால் “கடுமையான விளைவுகளை” சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.
இந்தப் பட்டியலில் சேர்க்கப்படுவது ஒரு நாட்டின் அரசாங்கத்தின் ஒத்துழைப்பின்மையைக் குறிக்காது, மாறாக அமெரிக்காவிற்குள் போதைப்பொருள் பாய்வதற்கு முக்கிய ஆதாரங்களாகவோ அல்லது வழித்தடங்களாகவோ இருக்கும் புவியியல் மற்றும் பொருளாதார காரணிகளைக் குறிக்கிறது என்று அமெரிக்க அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…