ரீல்ஸ் பண்ணுங்க, ரூ.10,000 பரிசு வெல்லுங்க.. தமிழக அரசு அறிவிப்பு.. போட்டிக்கு நீங்க ரெடியா..?

Spread the love

மெட்ராஸ் தினம் வருகின்ற ஆகஸ்ட் 22 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் இதனை முன்னிட்டு ரீல்ஸ் போட்டு நடத்துவதற்கு தமிழக அரசு மற்றும் அருங்காட்சியத்துறை இணைந்து திட்டமிட்டுள்ளது. இந்த போட்டியில் தேர்வு செய்யப்படும் ரீல்ஸ்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த போட்டியில் முதல் பரிசாக 10,000 ரூபாயும், 2ஆம் பரிசாக 7500 ரூபாயும், 3ஆம் பரிசாக 5000 ரூபாயும் வழங்கப்படும்.

இந்த போட்டியில் பங்கேற்க கூடிய ஒரு நபர் இரண்டு ரீல்ஸ் வரை மட்டுமே போஸ்ட் செய்யலாம். ஒவ்வொரு ரிங்ஸ் 30 முதல் 90 வினாடிகளுக்குள் இருக்க வேண்டும். மேலும் இந்த ரீல்ஸ்கள் மெட்ராஸின் பெருமைகளை வாழ்வியலை எடுத்துரைக்கும் விதமாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கலாச்சாரம் மற்றும் கட்டடம் உள்ளிட்ட ஏதாவது ஒரு அம்சத்தை அடிப்படையாகக் கொண்டு ரூல்ஸ் உருவாக்கலாம்.

சென்னை அருங்காட்சியகத்தின் அழகியலை எடுத்துக்காட்டுவதாகவும் இது இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரிஜினல் ஆகவும் புதிதாகவும் உருவாக்கப்பட்ட ரீல்ஸ்களாக கட்டாயம் இருக்க வேண்டும். எந்த ஒரு போட்டியிலும் இதற்கு முன்பு அது பயன்படுத்தப்பட்டு இருக்கக் கூடாது. இந்த ரீல்ஸ்களை வருகின்ற ஆகஸ்ட் 20 முதல் செப்டம்பர் மூன்றாம் தேதி வரை மட்டுமே பதிவிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த போட்டியில் கலந்து கொள்பவர்கள் தாங்கள் எடுக்கக்கூடிய ரீல்ஸ்களை பேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு தமிழ்நாடு அருங்காட்சியக துறையின் அதிகாரப்பூர்வ பக்கத்தை கொலாபரேட் செய்ய இன்வைட் பண்ண வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

மகிழ்ச்சி விபரீதமான நொடி… கடலில் விழுந்த சுற்றுலாப் பயணி…! கழுத்தை இறுக்கிய பாராசூட் கயிறு பதறவைக்கும் வீடியோ…!

கோவா கடற்கரைக்குச் சுற்றுலா சென்ற பெண் ஒருவர், கடலில் பாராசெயிலிங் சாகசத்தில் ஈடுபட்டபோது எதிர்பாராத விதமாக பாராசூட்டின் கயிறு அறுந்து…

1 minute ago

“கிளைமாக்ஸ் நெருங்கிடுச்சு!.. 2 நாள் டைம்… விஜய்க்கு ஆளுநர் விதித்த கிடுக்கிப்பிடி கெடு… கிண்டியில் நடந்த பரபரப்பு சந்திப்பு”…!!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றித் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஆட்சி…

2 minutes ago

3 வருஷமாச்சு… என் ₹1.44 லட்சத்தைக் கொடுங்க..! ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை வீடியோவில் கதறவிட்ட முன்னாள் பணிப்பெண்…!

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் முன்னாள் விமானப் பணிப்பெண் ஒருவர், தனக்கு வழங்கப்பட வேண்டிய ₹1.44 லட்சம் நிலுவைத் தொகையை  அந்த நிறுவனம்…

5 minutes ago

திமுகவுக்கு ‘நிம்மதி’… விஜய்க்கு ‘ஆப்பு’?… “அந்த சீட்டை ராஜினாமா செய்யுமா காங்கிரஸ்”…. கடைசில இப்படி ஆகிடுச்சே….!

தமிழக அரசியலில் நீண்டகாலமாக நீடித்து வந்த திமுக - காங்கிரஸ் கூட்டணி தற்போது அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. 2026 சட்டமன்றத்…

1 மணத்தியாலம் ago

“குடுத்து வச்சவங்க நீங்க” ஸ்கூட்டர் வாங்கப்போவதாகக் கூறி மகன் செய்த் செயல்… மகனின் சர்ப்ரைஸால் ஆனந்தக் கண்ணீரில் நனைந்த பெற்றோர்..!!

தற்போதைய காலத்தில் பிள்ளைகள் தங்கள் பெற்றோரை மகிழ்ச்சிப்படுத்துவதற்காகச் செய்யும் பல விஷயங்கள் இணையத்தில் வைரலாவது வழக்கம். அந்த வகையில், ஒரு…

1 மணத்தியாலம் ago

“தளபதி 2.0.. ஒரே நேரத்தில்.. பல சேனல்களை ஆக்டிவேட் செய்த விஜய்”… இது வெறும் ஆரம்பம் தான்… தமிழக அரசியலில் ஒரு ‘டிஜிட்டல்’ புரட்சி….!

தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத ஒரு நுணுக்கமான அதிகாரப் போட்டியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. வெறும் உணர்ச்சிவசப்பட்ட பேச்சுகள்…

1 மணத்தியாலம் ago