திமுக, அதிமுக-வுக்கு செக்…. விஜய்யின் ‘மெகா மாஸ்டர் பிளான்… தவெக கூட்டணி ரகசியம் உடைந்தது….!

Spread the love

தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான   தனது தேர்தல் பணிகளை அதிரடியாக முடுக்கிவிட்டுள்ளது. அண்மையில், கட்சித் தலைவர் விஜய் தேர்தலை எதிர்கொள்ள 10 பேர் கொண்ட தேர்தல் பரப்புரை குழுவை அமைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்தக் குழு 234 தொகுதிகளிலும் கட்சியின் பரப்புரைகளை ஒருங்கிணைக்கவும், மாவட்ட ரீதியாக தேர்தல் பணிகளைக் கண்காணிக்கவும் முக்கியப் பொறுப்புகளை வகிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அரசியல் சூழலில் தவெக-வின் கூட்டணி குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. ஏற்கனவே தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக 12 பேர் கொண்ட குழுவை அமைத்த விஜய், தற்போது பரப்புரை குழுவையும் நியமித்திருப்பது தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் போன்ற அனுபவம் வாய்ந்த தலைவர்கள் தவெக-வில் முக்கியப் பொறுப்புகளில் இருப்பது கட்சியின் வியூகங்களுக்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. காங்கிரஸின் ஒரு தரப்பு தவெக-வுடன் கூட்டணி வைக்க ஆர்வம் காட்டுவதாகவும், அதேசமயம் ஓ. பன்னீர்செல்வம் போன்ற தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நிலவுவதாகவும் அரசியல் வட்டாரங்களில் செய்திகள் கசிந்து வருகின்றன.

2026 தேர்தலைப் பொறுத்தவரை, ஆளும் திமுக மற்றும் அதிமுக தலைமையிலான கூட்டணிகளுக்குப் போட்டியாக ஒரு வலுவான மாற்றை உருவாக்க விஜய் திட்டமிட்டுள்ளார். “கூட்டணி ஆட்சி, அதிகாரத்தில் பங்கு” என்ற கோஷத்தை முன்வைத்து, சிறிய கட்சிகளையும் அதிருப்தியில் உள்ள மற்ற கட்சித் தலைவர்களையும் தனது பக்கம் ஈர்க்க தவெக முயற்சித்து வருகிறது. 2026-ல் கூட்டணியா அல்லது தனித்து போட்டியா என்பதை விரைவில் விஜய் தெரிவிப்பார் என்று செங்கோட்டையன் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும், எத்தனை கூட்டணி அமைந்தாலும் விஜய்தான் 2026 தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராக வருவார் எனவும் தெரிவித்துள்ளார்.

Nanthini

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

6 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

6 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

7 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

7 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

7 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

7 மணத்தியாலங்கள் ago