“என்கிட்டயே உங்க திமிர காட்டுறீங்களா..?” சுங்கச்சாவடியில் குண்டர்ராஜ்ஜியம்… கோபத்தில் கொந்தளித்து பெண் செய்த் காரியம்… ஓடி ஒழிந்த சுங்கச்சாவடி ஊழியர்கள்…!!

Spread the love
சுங்கச்சாவடி சிக்னல் பச்சையாக இருந்தபோதும், ஒரு பெண்ணின் காரை வழிமறித்த ஊழியர்கள் எவ்வித காரணமுமின்றி 10 நிமிடங்கள் காத்திருக்க வைத்துள்ளனர். இந்தத் தாமதம் குறித்துக் கேட்கச் சென்ற அவரது மைத்துனரை, சுங்கச்சாவடி ஊழியர் ஒருவர் தனது கையில் அணிந்திருந்த உலோக மோதிரங்களால் தலையில் ஓங்கித் தாக்கியுள்ளார். இதில் அவருக்குப் பலத்த ரத்தக் காயம் ஏற்பட்டது. பட்டப்பகலில் நடந்த இந்த வன்முறை அங்கிருந்தவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது உறவினர் தாக்கப்பட்டதைக் கண்டு ஆத்திரமடைந்த அந்தப் பெண், துணிச்சலுடன் ஊழியர்களை நோக்கிச் சென்றபோது, அவர்கள் அப்பெண்ணின் முடியைப் பிடித்து இழுத்து தரதரவென இழுத்துச் சென்று அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளனர். ஆனால், அந்தப் பெண்ணின் அச்சமற்ற எதிர்வினையைக் கண்டு மிரண்டு போன ஊழியர்கள், அங்கிருந்து தப்பித்து அலுவலகத்திற்குள் ஓடி ஒளிந்து கொண்டனர். பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய சுங்கச்சாவடிகளில் இத்தகைய ‘குண்டர்ராஜ்யம்’ நடப்பது கண்டிக்கத்தக்கது என்றும், சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
Soundarya

Recent Posts

FLASH NEWS: சற்றுமுன் பதவி விலகிய அண்ணாமலை… பரபரப்பு அறிவிப்பு…. அதிர்ச்சியில் டெல்லி மேலிடம்….!

தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரும், கட்சியின் முக்கிய முகமுமான அண்ணாமலை, தனது தந்தையின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ஒரு…

2 minutes ago

டின்னருக்கு அழைத்ததால் அவரது வீட்டுக்கு சென்றேன்… கடைசியில் தளபதி அப்படி செய்வார் என்று எதிர்பார்க்கவே இல்லை – விஜய் குறித்து பேசிய பிரபல இயக்குனர்!

நடிகர் விஜய் நடித்த படங்களில் மிகப்பெரிய வரவேற்பை வெற்றியை பெற்ற படம் சிவகாசி. இந்த படத்தின் இயக்குனர் பேரரசு. சமீபத்தில்…

6 minutes ago

நாம ஜெயிச்சிட்டோம் மாறா..! “அப்பா இராணுவத்துல வேலை கிடைச்சிருச்சி” தந்தைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மகன்… கட்டிப்பிடித்து கண் கலங்கிய சைக்கிள் மெக்கானிக்…!!

சைக்கிள் மெக்கானிக்காகத் தொழில் செய்து வரும் ஒரு தந்தை, தனது ஏழ்மையையும் பொருட்படுத்தாமல் மகனைச் சீரிய முறையில் படிக்க வைத்தார்.…

9 minutes ago

தியேட்டரில் ஓடிடியில் ரிலீஸ் ஆகாத ரீமேக் படத்துக்கு இத்தனை விருதுகளா? தமிழக அரசு திரைப்பட விருது தேர்வுக்குழு எழுந்த புகார்!

தமிழக அரசு சார்பில் சமீபத்தில் 2016ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை 7 ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது.…

13 minutes ago

இந்த மனசு யாருக்கு வரும்..? நீங்க தெய்வம் சார்… தனது ஊழியருக்கு வளைகாப்பு நடத்திய நகைக்கடை உரிமையாளர்… கண்ணீர் விட்டு அழுத கர்ப்பிணி பெண்ணின் நெகிழ்ச்சி வீடியோ…!!

தன் கடையில் வேலை செய்யும் ஊழியரைச் சொந்தக் குடும்ப உறுப்பினராகக் கருதி, அவருக்கு வளைகாப்பு நடத்திய நகைக்கடை உரிமையாளரின் செயல்…

15 minutes ago

1 இல்ல 2 இல்ல மொத்தம் 800 பேர்… ஒரே நாளில் கொத்தாக தூக்கிய EPS… கடும் அப்செட்டில் திருமா, விஜய்..!!

சேலம் புகர் மாவட்ட அலுவலகத்தில் நேற்று (பிப். 2, 2026) நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்,  விடுதலை சிறுத்தைகள் கட்சி (VCK)…

22 minutes ago