Categories: இந்தியா

வெடித்து சிதறிய ஏசி…! தூங்கி கொண்டிருந்த குடும்பத்தை சிதைத்த தீ…. நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்…!!

Spread the love

ஹரியானா மாநிலம் பரிதாபாத் நகரைச் சேர்ந்தவர் சச்சின் கபூர்(49). இவரது மனைவி ரிங்கு கபூர்(48) இந்த தம்பதியினருக்கு ஆரியன் கபூர்(24) என்ற மகனும், 13 வயதில் சுஜன் என்ற மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரம் அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது ஏசி திடீரென வெடித்து சிதறி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இந்த தீ விபத்தில் சச்சின் கபூர், அவரது மனைவி, மகள் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆரியன் கபூர் பால்கனியிலிருந்து கீழே குதித்ததால் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். தற்போது ஆரியன் கபூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தீ விபத்தில் சச்சின் வளர்த்து வந்த நாயும் உயிரிழந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

ஐயோ… என்ன இது கொடுமை… படிக்கும் இடத்தில் கஞ்சா செடி?… பின்னணியில் இருக்கும் நபர் யார்?… பல்கலைக்கழகத்தில் பேரதிர்ச்சி சம்பவம்…!

பிரபல உஸ்மானியா பல்கலைக்கழக வளாகத்திற்குள் கஞ்சா செடி வளர்க்கப்பட்டு வந்தது கண்டறியப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழக…

34 seconds ago

“அய்யோ மரத்துல யாரு அது?”… தீயணைப்பு வீரர்கள் நிகழ்த்திய “ரியல் மேஜிக்”… புனேவில் பரபரப்பை ஏற்படுத்திய இளைஞர்…!!

புனேவின் லட்சுமிநாராயண் சௌக் மற்றும் சங்கர் மகாராஜ் மடம் அமைந்துள்ள பகுதிக்கு அருகே, இளைஞர் ஒருவர் பொது இடத்தில் தற்கொலைக்கு…

5 minutes ago

அய்யய்யோ… தீடீரென நடுரோட்டில் வழிமறித்த வாகனங்கள்… மரணத்தின் பிடியிலிருந்து தப்பிய கொடூரம்… நெஞ்சை பதறவைத்த ஷாக்கிங் சம்பவம்…!

அதிகாலை நேரத்தில் சாலைகள் காலியாக இருப்பதால், பெரும்பாலான ஓட்டுநர்கள் எந்தவித அச்சமும் இன்றி அதிக வேகத்தில் வாகனங்களைச் செலுத்துகின்றனர். ஆனால்,…

8 minutes ago

கோமாவில் பிரசவம்…! ICU-வில் பிறந்த குழந்தை… கண் திறக்காமலே பிரிந்த தாய்… மனைவியின் உடலை ரோட்டில் வீசிய கணவன்…!!

தாவணகெரே தாலுகா, பெதுரு கிராமத்தைச் சேர்ந்த 25 வயதான பசம்மா என்ற கர்ப்பிணிப் பெண், தனது கணவர் நிங்கராஜின் கொடூர…

15 minutes ago

“இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்…” டெலிகிராமில் பயிற்சி பெற்று காய்கறி வியாபாரி செய்த காரியம்…. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்… அதிரடி நடவடிக்கை…!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோவைப் பார்த்து, வீட்டில் கள்ள நோட்டுகள் அச்சிட்டுப் புழக்கத்தில் விட்ட காய்கறி…

20 minutes ago