அதிமுக-வில் அடுத்தடுத்த சரிவு… கொங்கு, டெல்டா, சென்னையில் இருந்து TVK-வுக்கு தாவும் 3 முக்கிய தலைகள்.. EPS க்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி..!!

Spread the love

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெக-வில் இணைந்ததாகக் கூறப்படும் தகவலே அதிமுக-விற்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படும் நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மேலும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக-வின் கோட்டைகளாகக் கருதப்படும் மண்டலங்களில் இருந்து மூன்று முக்கியத் தூண்கள் தவெக-வில் இணையப்போவதாகக் கூறப்படுகிறது. அதன்படி, கொங்கு மண்டலத்தில் அதிமுக-வின் மிக முக்கியமான ஒரு செல்வாக்கான தலைவர். டெல்டா பகுதியில் அந்தப் பிராந்தியத்தில் வலுவான வாக்கு வங்கியைக் கொண்ட ஒரு மூத்த நிர்வாகி.  தலைநகரில் கட்சிப் பணிகளில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு முக்கிய முகம்.

இந்த மூன்று நபர்களுமே முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனுக்கு (KAS) இணையான அரசியல் செல்வாக்கும், அனுபவமும் கொண்டவர்கள் என்று அரசியல் விமர்சகர்கள் பேசி வருகின்றனர். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தவெக தலைவர் விஜய் மேற்கொண்டு வரும் இந்த அதிரடி நகர்வுகள் அதிமுக-வின் கோட்டையை அசைத்துப் பார்க்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Soundarya

Recent Posts

“ஷாக்… தேசிய கீதத்தின் போது 15 வயது இந்திய வீரருக்கு நேர்ந்த விசித்திர சம்பவம்… பின்னணியில் இருக்கும் உண்மை என்ன…?”

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்ட சமயம் வைபவ் சூர்யவன்ஷிக்கு…

2 மணத்தியாலங்கள் ago

“‘திருமணம் பிடிக்கலனா விட்ருக்கலாம்… எதுக்கு என் மகன கொன்னீங்க…?’ – கொலை வழக்கில் மனம் உடைந்து.. கண்ணீருடன் தந்தை எழுப்பிய… நியாயமான கேள்வி…!!”

மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோகாட் கோட்டை பகுதியில், இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம்…

2 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு செக் வைக்க சீமானை களம் இறக்குகிறதா திமுக…? அம்பாசமுத்திரத்தில் அதிரடி திருப்புமுனை… பின்னணியில் மெகா கூட்டணி வியூகம்…!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…

2 மணத்தியாலங்கள் ago

ச்சீ… பெற்ற தந்தை என்றும் பாராமல்… நிலத்துக்காக நடுரோட்டில் கொடூரமாக இழுத்துச் சென்று தாக்கிய பிஎஸ்எஃப் வீரர்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…

2 மணத்தியாலங்கள் ago

மனிதநேயம் எங்கே போனது…? திருமண ஊர்வலத்தில் குதிரை மீது… நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…

2 மணத்தியாலங்கள் ago

த்ரிஷாவுக்கு திருமணத்தில் நம்பிக்கையே இல்லையா…? வைரலாகும் ‘தக் லைஃப்’ மேடை ரகசியம்…! த்ரிஷாவின் பழைய வீடியோ இப்போது திடீரென வைரலாவது ஏன்…?

திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…

3 மணத்தியாலங்கள் ago