Categories: சினிமா

BiggBoss8: இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறும் போட்டியாளர் இவர் தான்…!

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியானது தொடங்கி 50 நாட்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை ஐந்து பேர் எலிமினேட் ஆகியுள்ளார்கள் முதல் வாரம் ரவீந்தர் எலிமினேட் ஆனார். அனதன்பின்னர் அடுத்தடுத்த வாரங்களில் சுனிதா, ஆர்னவ், ரியா ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டனர். இந்த நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் ராஜா ராணி டாஸ்க் நடைபெற்றது. இதில் ஆண்கள் அணியில் இருந்து ராஜாவாக ராணவ்ம், பெண்கள் அணியிலிருந்து சாச்சனா ராணியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

#image_title

இந்த இரண்டு அணிகளுக்கும் இடையே நடந்த டாஸ்க்கின் அடிப்படையில் யார் அதிக முறை வெற்றி பெறுகிறார்களோ? அவர்களுக்கு அரியணை வழங்கப்படும் என்று பிக் பாஸ் அறிவித்திருந்தார். இதனை அடுத்து கிடைக்கும் டாஸ்க்கில் எல்லாம் சூப்பராக விளையாடிய ஆண்கள் அணியினர் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று அரியணையை கைப்பற்றினர். பெண்கள் அணியினரால் ஒரே ஒரு போட்டியில் தான் வெற்றியில் பெற முடிந்தது.

#image_title

இதனால் அரியணை ஏறும் வாய்ப்பை தவறவிட்டார் சாச்சனா. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் எலிமினேஷன் நடைபெறும். அந்த வகையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் மொத்தம் 13 போட்டியாளர்கள் உள்ளார்கள். இதில் சௌந்தர்யா, முத்துக்குமரன் அதிகமான வாக்குகளை பெற்று முதல் இரண்டு இடங்களில் உள்ளார்கள். அதற்கு அடுத்தபடியாக விஷால், ராணவ், ஜாக்லின், அருண் பிரசாத், பவித்ரா, ரயான், தர்ஷிகா ஆகியோரும் கணிசமான வாக்குகளை பெற்றார்கள்.

#image_title

கம்மியான வாக்குகளை பெற்று கடைசி டேஞ்சர் இடத்தில் இருக்கும் போட்டியாளர்கள் வர்ஷினி வெங்கட், ஆனந்தி, சாச்சனா மற்றும் சிவக்குமார் தான். இந்த நான்கு பேர் தான். இதில் சிவகுமாருக்கு தான் மிக கம்மியான வாக்குகள் கிடைத்துள்ளது. ஆனால் அவரை ஆண்கள் அணியினர் நாமினேஷன் பாஸ் கொடுத்து காப்பாற்றி விட்டார்கள். இதனால் தப்பித்து விட்டார் இதனால் ஆனந்தி வர்ஷினி சாச்சனா ஆகிய மூவரில் ஒருவர்தான் இந்த வாரம் எலிமினேட். அதிலும் சாச்சினா தான் ஓட்டின் லிஸ்டில் கடைசி இடத்தில் இருப்பதால் அவர் எலிமினேட்டாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Soundarya

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

6 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

6 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

6 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

7 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

7 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

7 மணத்தியாலங்கள் ago