Categories: CINEMA

பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் இவர்தான்… ஷாக்கிங் தகவல்…

விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும்  ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சி பெரும் எதிர்பார்ப்புக்கு அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்டது. இன்றுடன் 49 நாட்களை நிறைவு செய்துள்ளது. இதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இவர்களை தொடர்ந்து 5 வைல்ட் கார்டு  போட்டியாளர்களும் களமிறங்கினர். தற்பொழுது வரை பிக் பாஸ் வீட்டை விட்டு 8 போட்டியாளர்கள் வெளியேறி உள்ளனர்.

இவர்களில் இறுதியாக கடந்த வாரம் ஐஸு பிக் பாஸ் வீட்டை விட்டு குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறினார். நாளுக்கு நாள் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும்  பஞ்சம் இல்லாமல், இந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆனது தற்பொழுது ஒளிபரப்பாகி வருகிறது. இதை தொடர்ந்து இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது .கடந்த சீசன்களோடு ஒப்பிடும்போது பாதி நிகழ்ச்சி முடிந்த நிலையில் மக்கள் ஓரளவு இவர் தான் வெற்றியாளர் என கணித்து விட்டனர்.

ஆனால் இந்த சீசனில் அப்படி ஒரு கணிப்பு யாருக்குமே வரவில்லை. ஏனெனில் யாரை ஆதரிப்பது? யாரை வெறுப்பது? என்று இதுவரைக்கும் மக்களுக்கு தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களது வித்தியாசமான முகத்தை காட்டி வருகின்றனர். அதன்படி இந்த வாரம் வீட்டில் தலைவராக வைல்ட் காட் போட்டியாளரான தினேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த வாரமும் சண்டைக்கு பஞ்சம் இல்லாமல் நகர்ந்தது.

இந்நிலையில் வார இறுதியான சனி மற்றும் ஞாயிறு எபிசோடுகளின் இறுதியில் எவிக்ஷன் நடைபெறுவது வழக்கம். அதுபோல இன்று எவிக்ஷனில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகும் போட்டியாளர்கள் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது . அதன்படி கானாபாலா தான் குறைவான வாக்குகள் பெற்று கடைசி இடத்தில் இருப்பதாகவும் அவர்தான் வீட்டை விட்டு வெளியேற இருப்பதாகவும் கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்பதை. பிக் பாஸ் வீட்டை விட்டு நீங்க யார் வெளியே போனா நல்லா இருக்கும்னு கமெண்ட்ஸ்ல சொல்லுங்க.

Begam

Recent Posts

மனைவி, மகன், மகள் என குடும்பத்தோடு வந்து வாக்கு செலுத்திய ஷாருக்கான்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!

நடிகர் ஷாருக்கான் அவருடைய மனைவி கௌரிக்கான் மகள் மற்றும் மகன்களுடன் வாக்கு செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…

6 hours ago

பல மில்லியன் டாலர் சொத்துக்கள்..! ‘ஜூஸ் கடைக்காரரின் மகன் கோடீஸ்வரனான கதை’.. யார் இந்த குல்ஷன் குமார்..?

ஜூஸ் கடையில் தனது சிறு வயது வாழ்க்கையை தொடங்கி குறைந்த விலையில் கேசடுகளை விற்று இசையை மில்லியன் டாலர் வணிகமாக…

7 hours ago

30 ஆண்டுகளுக்குப் பிறகு.. கேன்ஸ் திரைப்பட விழாவில் கோல்டன் ஃபாம் பட்டியலில் முதல் இந்திய திரைப்படம்..!

30 ஆண்டுகளுக்குப் பிறகு கேன்ஸ் திரைப்பட விழாவில் முதலாவதாக இந்திய திரைப்படம் ஒன்று போட்டியிடுகின்றது. பாயா கபாடியாவின் இயக்கத்தில் கோலிவுட்…

8 hours ago

கமலுடைய அந்த ஹிட் படத்தை ரீமேக் பண்ணி அதில் நடிக்க ஆசை.. பேட்டியில் ஓப்பனாக சொன்ன நடிகர் அஜித்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். ரசிகர்களால் தல என்று செல்லமாக அழைக்கப்பட்டு…

8 hours ago

தமிழக மக்களே உஷார்..! இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.. 2 கோடி பேரின் செல்போனுக்கு குறுஞ்செய்தி..!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்வீழ்ச்சிகளில்…

9 hours ago

மனைவியை இழந்து வறுமையில் தவித்த நபருக்கு.. கூல் சுரேஷ் செய்த மிகப்பெரிய உதவி.. வைரலாகும் வீடியோ..!

தமிழ் சினிமாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான சாக்லேட் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி காமெடி கதாபாத்திரங்களிலும், சந்தானத்தின்…

10 hours ago