“புலியை பார்த்து பூனை கோடு போட்ட கதை…” விஜய்யின் இலவச அறிவிப்புகளை கிண்டல் செய்த திருமாவளவன்… பரபரப்பில் அரசியல் களம்…!!

Spread the love

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் விழாவில், பெண்களுக்கான பல்வேறு இலவசத் திட்டங்களை நடிகர் விஜய் அறிவித்திருந்தார். மகளிருக்கு மாதம் ரூ. 2,500 உதவித்தொகை, இலவசப் பேருந்து பயணம், ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் மற்றும் திருமணத்திற்குத் தங்கம் என அவர் வெளியிட்ட வாக்குறுதிகள் அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. விஜய்யின் இந்தத் திட்டங்கள் ஏற்கனவே திமுக அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களை நகலெடுப்பதாக அமைந்துள்ளதாகப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இதற்குப் பதிலளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், விஜய்யின் அறிவிப்பை ‘புலியைப் பார்த்து பூனை கோடு போட்டுக் கொண்ட கதை’ என்று விமர்சித்துள்ளார். திமுக கூட்டணியின் வலிமையை எதிர்கொள்ள முடியாமல், மக்கள் செல்வாக்கை ஈர்க்க இத்தகைய வாக்குறுதிகளை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் விஜய் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், இத்தகைய அறிவிப்புகள் திமுக கூட்டணியின் வாக்கு வங்கியை எந்த வகையிலும் பாதிக்காது என்று திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Devi Ramu

Recent Posts

“வேலை செய்யும் இடத்திற்கே வந்து” கணவர் செய்த அந்த காரியம்… மேடையிலேயே பகிர்ந்த மனைவி… கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!!

பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…

39 minutes ago

BREAKING: இன்னும் சற்று நேரத்தில் பதவியை ராஜினாமா செய்கிறார் ஸ்டாலின்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…

49 minutes ago

“எவ்வளவு தான் பொறுத்துக்கொள்வேன்? காதலனைச் சுட்டுக்கொன்ற தாய்… 10 வயது மகளுக்கு 2 ஆண்டாக நடந்த பயங்கரம்… உறைந்து போன போலீஸ்..!!

திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…

52 minutes ago

திராவிட அரசியலில் மெகா அதிரடி..! திமுக – அதிமுக கைகோர்க்குமா..? தொங்கு சட்டசபை கொடுத்த ஷாக் ரிப்போர்ட்..!!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…

59 minutes ago

கணித்தது அப்படியே பலித்தது..! விஜய்யின் ஜாதகத்தில் இருந்த அந்த ‘ராஜயோகம்’… கோட்டையை வசப்படுத்தியது எப்படி..?

தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் நிகழ்த்தியுள்ள சாதனைக்கு பின்னால் உள்ள ஜோதிட ரீதியான…

1 மணத்தியாலம் ago

43 ஆண்டு என்.டி.ராமராவ் 46% ரெக்கார்டை உடைப்பாரா விஜய்?… அதிரவைக்கும் தேர்தல் முடிவுகள்… யாரும் எதிர்பார்க்காத 1 கோடி வாக்குகள்….!

தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக நிலவி வந்த திமுக - அதிமுக என்ற இருதுருவ அரசியலை, நடிகர் விஜய்யின் 'தமிழக…

1 மணத்தியாலம் ago