அடுத்த ஷாக்… விஜய்யை வைத்து பாஜக போடும் பிளான்… உண்மையை புட்டுவைத்த திருமாவளவன்…!

Spread the love

கரூரில் சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் அரசு தீவிர விசாரணை நடத்தி வருகிறது. அதேசமயம் விஜய்க்கு எதிராக பலரும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்த நிலையில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து நேற்று முன்தினம் விஜய் வீடியோ வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் என் மீது ஏதாவது கோபம் இருந்தால் என்னை பழிவாங்குங்கள் நான் அலுவலகம் அல்லது வீட்டில் தான் இருப்பேன் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு விஜய் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் விஜய் ஆபத்தான அரசியலை கையில் எடுத்திருப்பதாக திருமாவளவன் சாடியுள்ளார். கொள்கை எதிரியாக அறிவித்தோம் விஜயை பாதுகாக்க பாஜக வருவது சந்தேகத்தை எழுப்புவதாக கூறிய அவர், பாஜகவின் தூண்டுதலால் தான் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார் எனவும் பேசி உள்ளார். மேலும் விஜயை பாஜக கூட்டணியில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள் எனவும் தனியாக நிற்க வைத்து வாக்குகளை பிரிப்பது அவர்களது நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.

Nanthini

Recent Posts

BREAKING: கனிமவளங்கள் கடத்தல்.. முதல்வர் விஜய்யின் அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…

4 மணத்தியாலங்கள் ago

பறவையே உஷார்… “இது வாலு இல்ல, மரண வில்லன்” – நெட்டிசன்களை அதிரவைத்த வைரல் வீடியோ… அம்மாடியோ பயங்கரமா இருக்கே..!!

ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…

4 மணத்தியாலங்கள் ago

இரத்தக் கடலாக மாறிய கடற்கரை.. பாரம்பரியம் என்ற பெயரில் 700 திமிங்கிலங்கள், டால்பின்கள் கொடூர வேட்டை… உலகையே உலுக்கிய கொடூரம்..!!

ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…

4 மணத்தியாலங்கள் ago

“இனி இப்படித்தான்” வங்கிகளில் கோல்டு லோன்… RBI வங்கியின் அதிரடி அறிவிப்பு..!

வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…

4 மணத்தியாலங்கள் ago

பாவம்..! நடுரோட்டுல அனாதையா நிக்குறாரு விஜயபாஸ்கர்..எங்கே போறதுன்னு தெரியாம… திமுக அமைச்சர் ரகுபதி உருக்கம்..!!

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…

4 மணத்தியாலங்கள் ago

டிவி சேனல் தொடங்கும் முதல்வர் விஜய்… நிதி மற்றும் நிர்வாகப் பொறுப்பில் ஆதவ் அர்ஜுனா..!!

தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…

4 மணத்தியாலங்கள் ago