“விஜய்யை கொன்று விடுவார்கள்” அவர் கரூருக்கு வந்து செல்லும்போது… ஒரே போடாய் போட்ட திருமா..!!

Spread the love

கரூர் விவகாரத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பாஜக அதிமுக மூலமாக விஜயை தங்களுடைய கூட்டணியில் இணைப்பதற்கு தீவிரம் காட்டி வருகிறது. அதேசமயம் விஜய்யை அதிமுகவில் இணைக்க ஈபிஎஸ் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் சமீபத்தில் அதனை சூசகமாக தெரிவித்து இருந்தார். ஆனால் அதிமுகவுடன் கூட்டணி குறித்து தமிழக வெற்றி கழகம் தரப்பிலிருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

இதற்கிடையில் கரூருக்கு விஜய் சென்றால், அவரை கொல்ல வாய்ப்பிருப்பதாக நயினார் கூறியிருந்தார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த திருமா, “மக்கள் செல்வாக்கு உள்ள விஜய், கரூருக்கு வந்து செல்வதில் என்ன பாதுகாப்பு குறைபாடு இருக்கிறது? என  கேள்வி எழுப்பியுள்ளார். CBI விசாரணையை TVK  கோருவது ஏன்? என்றும் கேட்டுள்ளார். நயினார், தமிழக பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு 4 மாதங்கள் ஆகியும், அண்ணாமலையே தலைவர் போல செயல்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Soundarya

Recent Posts

“சொந்த மகன்னு கூட பார்க்கல…” காதலனுடன் உல்லாசம்…! ஜூஸில் மயக்கமருந்து… தாயின் கொடூர செயல்… குலை நடுங்க வைக்கும் பயங்கரம்…!!

பெங்களூரில் கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த தனது சொந்த மகனைக் காதலனுடன் சேர்ந்து குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கொடுத்துத் துணிச்சலாகக் கழுத்தை…

26 minutes ago

FLASH: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு விழுந்த பேரிடி… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் கைதாகிச் சிறையில் உள்ள தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின்…

31 minutes ago

“செத்தும் தீராத ஊர்க்கட்டுப்பாடு…” தாயின் சடலத்துடன் கதறும் பிள்ளைகள்… பிணத்தை எடுக்க கூடாது என மிரட்டும் கொடூர கிராமம்… கள்ளக்குறிச்சியில் பகீர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை தாழ்வாழப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையன். இவரது மனைவி தனபாக்கியம் (65). இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.…

39 minutes ago

“என் அம்மா கூட பேசாத…” தாயுடன் தகாத உறவு… ரத்த வெள்ளத்தில் கிடந்த முதியவர்… மகனின் வெறிச்செயல்… பகீர் பின்னணி…!!

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே தாயுடன் தகாத உறவில் இருந்த முதியவரை, அவரது மகனே தனது நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால்…

49 minutes ago

“அறிகுறிகளே இல்லாமல் தாக்கும் சைலண்ட் கில்லர்…” தவிக்கும் 3.86 கோடி மக்கள்…. சர்வதேச ஆய்வில் வெளியான பதைபதைக்க வைக்கும் அதிர்ச்சி தகவல்…!!

இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான மக்களில், சுமார் 3.86 கோடி பேருக்குத் தங்களுக்கு அந்த நோய் இருப்பது கூடத்…

57 minutes ago

மிரண்டு போன த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள்… வெள்ளை காகிதத்தில் கையெழுத்து…? முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசின் 6 மாத கால நிறைவு நன்னாளில், கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்வர் ஜோசப்…

1 மணத்தியாலம் ago