இவங்க கிட்ட வச்சுக்கிட்டா அவ்ளோதான்… சிங்கங்கள் போல் தைரியமான மனவலிமை கொண்ட இந்த 3 ராசிக்காரர்கள்…!!

Spread the love

ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒருவருடைய பிறப்பு, ராசி அவருடைய எதிர்கால வாழ்க்கை, நிதிநிலை, காதல், வாழ்க்கை, விஷேச ஆளுமைகள்,  நேர்மறை எதிர்மறை குணங்களில் ஆதிக்கம் செலுத்தும். அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்த பெண்கள் இயல்பாகவே மன உறுதி கொண்டவர்களாக இருப்பார்கள். அப்படி கடினமான சூழ்நிலைகளிலும் தைரியமான  மன வலிமை கொண்ட பெண்கள் ராசியினர்  யார் யார் என்பதை பார்க்கலாம்.

விருச்சகம்: இந்த ராசி சக்தி வாய்ந்த ராசியாக புகழப்படுகிறது. இந்த ராசியில் பிறந்த பெண்கள் மர்மமான இயல்புக்கு பெயர் பெற்றவர்களாக, உணர்வுகளை பகிர்ந்து கொள்ள தயங்குவார்களாகவும் இருப்பார்கள். இவர்கள் கடினமான சூழ்நிலையில் சீராக கடக்கும் அதீதமான உறுதி கொண்டவர்கள். இவர்கள் தனித்திருந்தாலும் வலிமையோடு இருப்பார்கள். தங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க யாரையும் எதிர்பார்க்க மாட்டார்கள். பெண் சிங்கங்கள் போல தங்களை தங்களை காப்பாற்றிக் கொள்வார்கள்.

மகரம்: இந்த ராசியினர் மூலோபாயவாதிகளாகவும், நடைமுறை சிந்தனையாளர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களோடு ஒப்பிடுகையில் ஈடு கொடுக்க முடியாத அளவுக்கு அசாத்திய மன வலிமை கொண்டவர்கள். இந்த ராசி பெண்களை வெல்வதும், இவர்களை மன ரீதியாக துன்புறுத்துவதும் பெரும் சவாலான விஷயம்.

கும்பம்: இந்த ராசியில் பிறந்த பெண்கள் இயல்பாகவே உணர்வுகளை விட யதார்த்தத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்கள். அவர்களின் மனவலிமை அவர்களின் புறநிலை தன்மை, நாடகம் அல்லது உணர்ச்சிகளால் பாதிக்கப்பட்ட மறுப்பதில் வெளிப்படுகிறது. இவர்களை மன வருத்தப்பட வைப்பது முடியாத காரியம். இவர்கள் மன வலிமை பார்ப்பவர்களுக்கு வியப்பில் ஆழ்த்தும்.

Soundarya

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

5 மணத்தியாலங்கள் ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

5 மணத்தியாலங்கள் ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

5 மணத்தியாலங்கள் ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

5 மணத்தியாலங்கள் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

5 மணத்தியாலங்கள் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

6 மணத்தியாலங்கள் ago