9 வருட டிப்ரஷன்..! “நான் இல்லன்னா என் மகன் நிலை என்ன?”… பணம், வாழ்க்கை எல்லாம் எதற்கு?… பப்லுவின் மனதை உருக்கிய பேட்டி…!!

Spread the love

நடிகர் பப்லு பிரித்விராஜ் தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் மகன் குறித்த கவலைகளை சமீபத்திய பேட்டியில் உருக்கமாக பகிர்ந்துள்ளார். பல ஆண்டுகளாக கடுமையான மனவேதனையுடன் இருந்ததாக கூறிய அவர், வாழ்க்கையில் சம்பாதிக்கும் பணம் மற்றும் அதன் அர்த்தம் குறித்து பல்வேறு கேள்விகள் தனக்குள் எழுந்ததாக தெரிவித்துள்ளார்.

கொரோனா காலத்தில் தனக்கு நெருக்கமான சிலரை இழந்ததும், தனக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதும் அந்த அச்சத்தை மேலும் அதிகரித்ததாக பப்லு கூறியுள்ளார். குறிப்பாக, தனக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால் தனது மகனை யார் கவனித்துக் கொள்வார்கள் என்ற எண்ணமே நீண்ட காலமாக தன்னை வேதனைப்படுத்தியதாக தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தனது மகனின் எதிர்கால பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற எண்ணம் தனது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது தனது மகனுக்காக அதிகமாக உழைத்து சம்பாதிப்பதையே முக்கிய நோக்கமாகக் கொண்டிருப்பதாக பப்லு தெரிவித்துள்ளார். தான் இல்லாத காலத்திலும் மகன் பாதுகாப்பாக வாழ தேவையான பொருளாதார ஆதாரத்தை உருவாக்க வேண்டும் என்பதே தனது எண்ணம் என்றும் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, தனது மகனைப் போன்ற குழந்தைகளுக்கும் உதவ வேண்டும் என்ற விருப்பம் இருப்பதாக அவர் தெரிவித்திருப்பது, அவரது பேட்டியில் முக்கியமான விஷயமாக கவனம் பெற்றுள்ளது.

Gayathri

Recent Posts

பிரியாணி காதலால் கைவரிசை… ஆயுள் தண்டனை கைதி அபிராமிக்கு ஷாக் கொடுத்த சென்னை உயர்நீதிமன்றம்…. சற்றுமுன் பரபரப்பு தீர்ப்பு…..!

குன்றத்தூரில் தனது குழந்தைகளைக் கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற அபிராமியின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.…

3 minutes ago

தலை இல்லையா?… உண்மையில் நடந்தது இதுதானா?… காட்டுப் பகுதியில் கிடந்த இளம் பெண் சடலம்… விபத்தில் உயிரிழந்த காதலன்… தீவிர விசாரணை போலீஸ்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் பகுதியில் உள்ள பியாவ்ரா காட்டுப்பகுதியில், 17 வயது இளம்பெண் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு தலை…

4 minutes ago

பெங்களூருவில் அனல் பறக்கும் போராட்டம்…. களமிறங்கும் துருவ் ரதி மற்றும் பிரகாஷ் ராஜ்…. அதிர்ச்சியில் தேர்தல் ஆணையம்….!

பெங்களூரு ஃப்ரீடம் பார்க்கில் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு (SIR) எதிராகப் பிரபல யூடியூபர் துருவ் ரதி மற்றும் நடிகர் பிரகாஷ்…

12 minutes ago

கள்ளக்காதல் விவகாரம்… நடுரோட்டில் சீறிய துப்பாக்கி… பிரிந்து வாழ்ந்த மனைவி… கணவனின் வெறிச்செயல்… மார்க்கெட்டில் நடந்த கொடூரம்… நொடியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஃபிரோசாபாத்தின் டி.ஏ.வி மார்க்கெட் பகுதியில், திருமண முறிவு வழக்கு நிலுவையில் இருந்த சூழலில் தனித்து வாழ்ந்து வந்த தம்பதியிடையே ஏற்பட்ட…

13 minutes ago

பதறவைக்கும் திருப்பம்…. காதலனைச் சந்திக்கச் சென்ற 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… காட்டில் கண்டெடுக்கப்பட்ட உடல்….!

மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில், காதலனைச் சந்திக்கச் சென்று காணாமல்போன 17 வயது சிறுமி காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட…

20 minutes ago