மகளிர் உரிமைத் தொகை நிச்சயம் உயர்த்தப்படும்… 2 முறை உறுதியாக சொன்ன CM ஸ்டாலின்… குஷியில் தமிழக மக்கள்…!!

Spread the love
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மகளிர் உரிமைத் தொகை நிச்சயம் உயர்த்தப்படும் என ஒன்றுக்கு இரண்டு முறை உறுதிபடத் தெரிவித்துள்ளதால், இது குறித்த எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. தற்போது வழங்கப்பட்டு வரும் ₹1,000 என்பது ₹2,000 வரை உயர்த்தப்படலாம் என ஒருபுறம் தகவல்கள் பரவி வருகின்றன.
இருப்பினும், அரசு வட்டாரங்களின்படி, சமீபத்தில் முதியோர் உதவித்தொகை உயர்த்தப்பட்டது போலவே, மகளிர் உரிமைத் தொகையிலும் சில நூறு ரூபாய்கள் (உதாரணமாக ₹1,200 அல்லது ₹1,500) உயர்வு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. வரவிருக்கும் அரசு விழாக்களிலோ அல்லது நிதிநிலை அறிக்கையிலோ இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Soundarya

Recent Posts

18 ஹார்ட் டிஸ்க் திருட்டு … இந்த பேர சக்தி யாரை காப்பாத்த முயற்சிக்குது..? நள்ளிரவில் திருட இது என்ன மந்தையா..? எடப்பாடி பகீர் கேள்வி..!!

மின்துறை தலைமை அலுவலகத்தில் 18 ஹார்ட் டிஸ்க்குகள் மாயமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து முறையான சிபிஐ விசாரணை…

8 seconds ago

BIG BREAKING: தனிக்கட்சி… அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் அண்ணாமலை..!!

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, நாளை மதியம் 12 மணிக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக நேரலையில் தோன்றி முக்கிய…

33 seconds ago

“ஒரு இயக்கம்.. இன்னொரு சின்னத்துல நிக்கவே கூடாது..!” – திமுகவை நேரடியாக அட்டாக் செய்த துரை வைகோ…!

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ஒரு இயக்கம் மற்றொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக் கூடாது என்பதில் தான்…

8 minutes ago

“பிளாஸ்டிக் குப்பைக்கு குட்-பை..! இந்தியாவில் முதல்முறையாக ‘மக்கும் பால் பாக்கெட்’… மதர் டெய்ரியின் வரலாற்றுச் சிறப்புமிக்க அதிரடி முடிவு…!”

இந்தியாவின் மிகப்பெரிய பால் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மதர் டெய்ரி, சுமார் 4 ஆண்டுகால தீவிர ஆராய்ச்சிகளுக்குப் பின்னர்,…

12 minutes ago

“நெருங்காதே”.. முதலிரவில் கட்டாயப்படுத்திய கணவன்… மணமகள் கொடுத்த ‘பளார்’ அடி.. இருவீட்டார் மோதலில் மணமகனுக்கு நேர்ந்த பயங்கரம்.. பரபரப்பு பின்னணி..!!

திருமணமான முதல் இரவே போர்க்களமாக மாறிய ஒரு விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலிரவு அறையில்…

17 minutes ago

ஆசை யாரைவிட்டது..? ₹20 மாம்பழ ஆசை… “மாம்பழமும் போச்சு… மானமும் போச்சு” ஓடும் ரயிலில் ஏற முயன்ற பயணியை வெளுத்தெடுத்த தோட்டத்துக்காரர் – நெட்டிசன்கள் கிண்டல்..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வேடிக்கையான வீடியோவில், ஒரு மாந்தோட்டத்தின் அருகே இரயில் ஒன்று தற்காலிகமாக நின்று கொண்டிருக்கிறது.…

18 minutes ago