“உங்க ஆட்சியில் மட்டும் என்ன ஒழுங்கா”…. இப்போ தவெக அரசை குறை சொல்ல வந்துட்டிங்க…. திமுகவை கிழித்து தொங்கவிட்ட வைகோ….!

Spread the love

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் கொலைச் சம்பவங்களுக்கு தவெக அரசு பொறுப்பாகாது என்று தெரிவித்துள்ளார். “மு.க.ஸ்டாலின் முதல்வராக இருந்த காலத்திலும் தமிழகத்தில் இதுபோன்று கொலைகள் நடந்துள்ளன. பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெறும் இச்சம்பவங்கள் திடீரெனத் தோன்றியவை அல்ல. மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கவும் கொலைச் சம்பவங்களைத் தடுக்கவும் தவெக தலைவர் விஜய், காவல்துறைக்குத் தொடர்ந்து பல்வேறு முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார்” என அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், திமுக ஆட்சியிலும் தினமும் இதுபோன்ற கொலைகள் நடந்து கொண்டிருந்ததாகக் குறிப்பிட்ட வைகோ, எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் மு.க.ஸ்டாலின் அவ்வாறு விமர்சிப்பதாகத் தெரிவித்தார். தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் புதிய கட்சி தொடங்கலாம் என்றும், மக்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டுவது அவர்களின் அரசியல் சுதந்திரம் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

Nanthini

Recent Posts

“117 எம்.எல்.ஏ-க்கள் கணக்கு”…. மெஜாரிட்டிக்கு போட்ட பிளான்… கசிந்த தவெக மேலிட ரகசியம்…. கடைசி நேரத்தில் மாறிய ட்விஸ்ட்….!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இரண்டு தொகுதிகளின் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து ஆளும்கட்சியான…

10 minutes ago

தவெக ஆட்சிக்கு திடீர் ஆபத்து?சத்தமே இல்லாம தூக்க பிளான்…. திருமாவளவன் போட்ட போடு…. உளவுத்துறை அறிக்கையால் அதிர்ச்சியில் முதல்வர் விஜய்….!

தமிழகத்தில் தமிழக வெற்றி கழகத் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருவதாகவும், அந்த ஆட்சியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் தீவிரமாக ரகசியத் திட்டம்…

21 minutes ago

பெட்ரோல் ஊற்றி கொடூரம்… சிகிச்சை பலனின்றி உயிரிழந்த ராஜேஸ்வரி…. 16 நாள் போராட்டம் வீண்… பொன்னேரி அரசு மருத்துவமனை கொடூரம்….!

பொன்னேரி அரசு மருத்துவமனையில் தற்காலிகக் கணினி ஆபரேட்டராகப் பணியாற்றி வந்த ராஜேஸ்வரி என்ற பெண் ஊழியர் மீது, கடந்த மாதம்…

31 minutes ago

AI சொன்ன வழியைக் கேட்ட சிறுவன்… ‘சுடுகாட்டுப் பாதை’ மரணப் பள்ளத்தில் நின்ற அதிர்ச்சி சம்பவம்…. இறுதியில் காத்திருந்த பேரதிர்ச்சி…..!

செயற்கை நுண்ணறிவு (AI) சாட்போட்டுகள் நமது அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவரும் அதே வேளையில், அவற்றின் தகவல்களைக்…

41 minutes ago

“இரண்டு குழந்தைகளை தீ வைத்து எரித்த தாய்”…. கோயில் திருவிழாவில் நடந்த அநியாயம்…. மதுபோதை கணவனால் பறிபோன 3 உயிர்கள்…. தென்காசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள வடக்குசத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் காளிப்பாண்டி (32). பெயிண்டிங் தொழிலாளியான இவருக்கும் மாரியம்மாள் என்பவருக்கும்…

50 minutes ago

37,000 அடியில் மரண பயம்…. நொடியில் ஆயிரக்கணக்கான அடிகள் சரிந்த விமானம்… நடுவானில் அலறிய பயணிகள்…. விமானத்தில் நடந்த திடுக்கிடும் சம்பவம்….!

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் BA295 என்ற போயிங் 777 ரக விமானம், அக்டோபர் 5, 2026 அன்று லண்டன் ஹீத்ரோ…

1 மணத்தியாலம் ago