கிரகங்களின் தளபதி செவ்வாய் 45 நாட்களுக்கு ஒரு முறை தன்னுடைய ராசியை மாற்றுவார். தைரியம், வீரம்., வலிமை, துணிச்சல் போன்றவற்றின் குருவாக பார்க்கப்படும் செவ்வாய் தற்போது விருச்சக ராசியில் பயணிக்கிறார் .அடுத்து பிறக்கப் போகும் டிசம்பர் மாதத்தில் தனுசு ராசியில் பயணிப்பார். ஆண்டி இறுதியில் தனுசு ராசிக்கு செல்லும் பொழுது 12 ராசிகளில் குறிப்பிட்ட சில ராசியினருக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க உள்ளார். அந்த வகையில் 18 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் அரிய செவ்வாய் பெயர்ச்சியால் சொகுசு வாழ்க்கை அனுபவிக்க போகும் ராசியினர் யார் என்பதை பார்க்கலாம். விருச்சிக ராசியினருக்கு செவ்வாய் பெயர்ச்சியால் புதுவிதமான தைரியம் வரும்.
இதனால் அவர்கள் வீரமானவர்கள் போன்று இருப்பார்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். எந்தவித நோயும் அண்டாது. திருமணம் நடக்கவில்லை என்றால் நிச்சயம் இந்த வருடம் இறுதியில் நல்ல செய்தி கிடைக்கும். மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி அடைந்த பிறகு அதிர்ஷ்டங்கள் பல கிடைக்கும். செய்யும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மீன ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சியால் புதிய வேலைகள் கிடைக்கும். சமூகத்தில் நல்ல பெயர் உண்டாகும் .தனிப்பட்ட வாழ்க்கையில் சிறகடித்து பார்ப்பீர்கள். மருத்துவ துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…
திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…