Categories: சினிமா

குழந்தை நட்சத்திரம் அனிகாவை மிஞ்சிய சாரா வெளியான shocking நியூஸ் என்னன்னு தெரியுமா?..

Spread the love

இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில்  நடிகர் விக்ரம் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான படம் ‘தெய்வத்திருமகள்’. இப்படத்தில் நிலா என்ற கதாபாத்திரத்தில்  குழந்தை நட்சத்திரமகா நடித்து தமிழ் திரையுலகில்  அறிமுகமானவர் நடிகை பேபி சாரா. இப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.

இவர் தந்தை இவர் தந்தை ராஜ் அர்ஜுன் ஒரு இந்தி திரைப்பட நடிகர்,இவரின்  தாயார் சான்யா ஒரு நடன ஆசிரியர். நடிககை  சாரா 2011 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான ‘404’ என்ற திரைப்படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் ஹிந்தி குறும்படங்களிலும் நடித்து மிகுந்த வரவேற்பு பெற்றார்.

நடிகை சாரா  மிகப் பெரிய நிறுவனங்களின் விளம்பரங்களில்  நடிக்க தொடங்கினார்.  இயக்குனர் ஏ எல் விஜய நீ இயக்கத்தில் உருவான ‘சைவம்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார். அதைத் தொடர்ந்து  தமிழில் சித்திரையில் நிலாச்சோறு ,விழித்திரு ,பூவரசன் பீப்பி ,சில்லு கருப்பட்டி, பல படங்களில் நடித்துள்ளார்.

நடிகை சாரா இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் சமீபத்தில்  வெளியான ‘பொன்னியின் செல்வன் 2’ இளம் வயது நந்தினி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து தற்போது நடிகை ‘சாரா மேற்கோள் கும்பல்’என்ற ஒரு தமிழ் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் நடிகை சாராவை 2025 ஆம் ஆண்டு கதாநாயகியாக அறிமுகப்படுத்த உள்ளதாக இயக்குனர் விஜய் அவர்கள் தெரிவித்துள்ளார். தற்போது இந்த செய்தியானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Samrin

Recent Posts

என்ன ஒரு டெக்னாலஜி..! புல்லுக்கட்டோடு குழந்தையையும் கட்டிச் செல்லும் தாய்… “அம்மாவை மிஞ்சிய போராளி யாருமே இல்ல” பாராட்டும் இணையவாசிகள்..!!

"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…

3 மணத்தியாலங்கள் ago

“என் தந்தை என் பிணத்தைத் தொடவேக் கூடாது” 6 வயசுல நிர்வாணமாக ஓடவிட்டு… கடைசி வரை கடிதத்தை படிங்க.. தற்கொலை செய்த வழக்கறிஞரின் உருக்கமான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்..!!

"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…

4 மணத்தியாலங்கள் ago

காலியான ஏவுகணைகள்…. கதி கலங்கிய டிரம்ப்…! ஈரான் போரில் அமெரிக்கா திடீர் பல்டி அடிக்க இதுதான் காரணமா…?

ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…

4 மணத்தியாலங்கள் ago

டாக்டர் இல்ல.. மருந்து இல்ல!… வெறும் 2 எளிய வழிகள்… முகப்பருக்களை விரட்டியடித்த 23 வயது இளம் பெண்ணின் சீக்ரெட் டிப்ஸ்… துபாய் பெண் பகிர்ந்த வைரல் வீடியோ..!!!

துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…

4 மணத்தியாலங்கள் ago

ராகுல் காந்தி வந்தப்போ நடந்த அந்த ரெய்டு…. வீடியோ ஆதாரத்தால் சிக்கிய அதிகாரிகள்…? உண்மையை உடைத்த செல்வபெருந்தகை…!!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…

4 மணத்தியாலங்கள் ago

“எங்க வீட்டு மகாலட்சுமி வந்தாச்சு” முதன்முறையாக வீட்டுக்கு வந்த AC-க்கு பூஜை போட்டு.. வைரலாகும் நடுத்தரக் குடும்பத்தின் நெகிழ்ச்சியான கொண்டாட்டம்..!!

நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…

4 மணத்தியாலங்கள் ago