வீட்டு வாசலில் கட்டும் தோரணத்திற்கு பின்னால் ஒரு அறிவியல் காரணம் இருப்பது உங்களுக்கு தெரியுமா? சிலர் கண் திருஷ்டிக்காக தோரணம் கட்டுவதாக நினைத்திருப்பார்கள். தோரணத்தில் உள்ள எலுமிச்சை வீட்டிற்கு வருபவரின் கவனத்தை திசை திருப்பி கண் திருஷ்டி ஆற்றலை ஈர்த்து உறிஞ்சும் சக்தியை கொண்டதாக நினைக்கின்றனர். இதே போல பச்சை மிளகாயில் உள்ள காரமும் எதிர்மறை சக்திகளை விலக்குவதாக நம்புகின்றனர்.
ஆனால் எலுமிச்சை, மிளகாய் சரம் தொங்க விடுவதற்கு பின்னால் ஒரு அறிவியல் காரணம் உள்ளது. எலுமிச்சையில் முதன்மை அமிலமாக சிட்ரிக் கமலமும் மிளகாய் கேப்சைசினும் உள்ளது. இவை சிறிய பூச்சிகளுக்கு தடுப்பு மருந்தாக அமைவதால் வீடுகள், கடைகள், உணவு கடைகளில் ஈக்கள் மற்றும் பூச்சிகளை விலக்கி வைப்பதற்கு முன்னே கட்டி தொங்கவிட்டனர். வெப்பமான மற்றும் ஈரப்பதமான சூழ்நிலைகளில் ஒரு பூச்சி விரட்டியாக இது செயல்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
பெங்களூரு கமர்ஷியல் ஸ்ட்ரீட்டில் உள்ள பிரபல 'ஸ்டார்பக்ஸ்' உணவகத்தில், வாடிக்கையாளர் ஒருவரின் பையிலிருந்து பெண் ஒருவர் மிகவும் சாதாரணமாகப் பர்ஸைத்…
தொழில்நுட்பக் கண்காட்சி ஒன்றில், மனித உருவ ரோபோ ஒன்று கத்தியைப் பிடித்து வெள்ளரிக்காயை நறுக்க முயன்றபோது, மனிதரைப் போலவே பதற்றத்துடன்…
வீட்டிற்குப் பார்சல் டெலிவரி செய்ய வந்த டெலிவரி ஊழியர் ஒருவர், சமையலறையில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்திலிருந்து வீட்டின் உரிமையாளரைப்…
உத்திரப்பிரதேச மாநிலம் பதாவுன் பகுதியில், மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு பைக்கில் குடும்பத்தினருடன் திரும்பியவர்கள் மீது அதிவேகமாக வந்த பிக்கப் வேன் மோதிய…
உத்திரப்பிரதேச மாநிலம் எட்டாவ் பகுதியில், சாமுண்டா கோவிலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய 14 வயது மாணவி பவானா, நூடுல்ஸ், ஐஸ்கிரீம் மற்றும்…
மழைக்கால பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் என்.ஆனந்த், நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், ஒவ்வொரு…