Categories: CINEMA

அது நினைச்சது போல வரல.. கங்குவா படத்தை பார்த்து அப்செட் ஆன சூர்யா.. ரிலீஸ் தள்ளிப் போக இதான் காரணம்.?

கங்குவா படத்தை பார்த்த சூர்யா அதிர்ந்து போனாராம் ஆனால் இருப்பினும் அந்த ஒரு விஷயத்தை மட்டும் மாற்ற சொல்லி சிறுத்தை சிவா அவரிடம் கேட்டுள்ளார் சூர்யா கடந்த ஒரு வருடங்களாக சிறுத்தை சிவா அவர்கள் இயக்கத்தில் சூரியன் நடிப்பில் கே ஞானவேல் தயாரிப்பு நிறுவனமான கிரீன்ஸ் ஸ்டுடியோ கீழ் உருவாகிக்கொண்டிருக்கும் படம் தான் “கங்குவா”.

இப்படம் சூர்யா அவர்களுக்கு ரசிகர் மத்தியில் மிக எதிர்பார்ப்புடன் இருக்கும் படமாகும் ஃபேண்டஸி டிராமா கலந்த கலவையில் உருவாகும் ஏற்படத்தல் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் அவர்கள் இசையில் மற்றும் பாபி தியோல், திஷா பதானி, நடராஜன், சுப்ரமணியம், ஜெகபதி பாபு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், ஜி.மாரிமுத்து, தீபா வெங்கட், ரவி ராகவேந்திரா, கே.எஸ்.ரவிக்குமார், பி.எஸ். அவினாஷ், விதார்த், பாபி சிம்ஹா போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் இணைந்துள்ளார்கள்.

கடந்த சில தினங்களுக்கு முன்னால் சூர்யா அவர்கள் கங்குவா படத்திற்காக டப்பிங் செய்து கொண்டிருக்கும் போது இப்படத்தை பார்த்து வியந்து, படம் அருமையாக உள்ளது என்று தனது குழுவினரிடமும் தன் நண்பர்களிடமும், குடும்பத்தினரிடமும் தெரிவித்து மகிழ்ச்சியில் ஆழ்ந்தார் என்று தகவல் வெளியாகிறது. தற்போது மற்றொரு தகவல் வெளியாகியிருக்கிறது, இப்படத்தில் முழு எடிட்டிங் முடித்து பார்த்த சூர்யா அவர்கள் படம் மிகப் பிரமாதமாக அமைந்திருக்கிறது,

கதையும் திரை கதையும் மிக சிறப்பாக இருக்கிறது, ஆனால் VFX தரம் கொஞ்சம் கம்மியாகத்தான் இருக்கிறது, இன்னும் மிகச் சிறப்பாக VFX தரத்தை தயாரிக்க வேண்டும் என்று இயக்குனர் சிறுத்தை சிவா அவர்களிடம் கேட்டு உள்ளார். அதற்கு சிறுத்தை சிவா அவர்களும் ஓகே சொல்லி அதற்கான வேலையை மீண்டும் துவங்கியுள்ளார்களாம். இதனால் படம் வெளியாகும் தேதி சற்று தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Ranjith Kumar
Ranjith Kumar

Recent Posts

ஒரு டைரக்டரா, ஒரு அண்ணனா நடிகர் தனுஷுக்கு அட்வைஸ் கொடுத்த செல்வராகவன்… என்ன சொல்லிருக்காரு தெரியுமா..?

ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…

2 மணி நேரங்கள் ago

42 லட்சம் மோசடி, பணம் கேட்டு டார்ச்சர்.. ஸ்டுடியோ அதிபர் மீது நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்.. அதிர்ச்சியில் திரையுலகம்..

டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…

3 மணி நேரங்கள் ago

ஸ்கூல் படிக்கும்போதே தனுஷ் அப்படி தான்.. அவரால தான் நான் 8-வது பாஸ் ஆனேன்.. மனம் திறந்து பேசிய நடன இயக்குனர்..!!

முன்னணி நடிகரான தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் மூலம் பாபா பாஸ்கர் நடன கலைஞராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.…

4 மணி நேரங்கள் ago

70 வயசிலும் நிற்க நேரமில்லாமல் ஓடும் உலக நாயகன்.. கமலுக்கு ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக செயல்படும் நபர்..!!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். வருகிற 12-ஆம் தேதி இந்தியன்…

17 மணி நேரங்கள் ago

கோடி கோடியா சம்பாதிச்சேன்.. ஆனா இப்போ 200 ரூபாய்க்கு நடிச்சிட்டு இருக்கேன்.. எமோஷனலாக பேசிய நடிகர்..!!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் TSR தர்மராஜ். முதலில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று தர்மராஜ் வாய்ப்பு கேட்க…

18 மணி நேரங்கள் ago

முரளி வீட்டில் என் பொண்ண கட்டி கொடுக்க பயந்தேன்.. அந்த ஒரு சம்பவத்தால எல்லாம் மாறிடுச்சு.. மனம் திறந்து பேசிய தயாரிப்பாளர்..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் முரளி. இவருக்கு காவியா என்ற மகளும், அதர்வா,…

18 மணி நேரங்கள் ago